KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

CLASS 10 (SSLC) SCIENCE - அறிவியல் TM-EM - PTA MODEL 6 - GOVT QUESTION PAPER - MCQ - 1 MARK QUESTIONS - ONLINE TEST - QUESTIONS 01-12

CLASS 10 (SSLC) SCIENCE - அறிவியல் TM-EM - PTA MODEL 6 - GOVT QUESTION PAPER - MCQ - 1 MARK QUESTIONS - ONLINE TEST - QUESTIONS 01-12 | இதில் அரசுப் பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட 12 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்த உடன் நீங்கள் பெற்ற மதிப்பெண்ணை பாருங்கள். மதிப்பெண் குறைந்து இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள் . முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1.

ஒரு கிராம் நிறையுள்ள பொருளை 1செ.மீவி2 அளவிற்கு முடுக்குவிக்க தேவைப்படும் விசை
The force required to produce an acceleration of 1cm s–2 on a body of mass 1g is


2.

ஒன்றோடொன்று இடைவினை புரியாமல் இருக்கும் அணுக்கள் அல்லது மூலக்கூறுகளை உள்ளடக்கிய வாயு - என அழைக்கப்படுகிறது.
If the atoms or molecules of a gas do not interact with each other, then the gas is said to be _______.


3.

மனிதனால் உணரக்கூடிய செவியுணர் ஒலியின் அதிர்வெண்
The frequency, which is audible to the human ear is _______.


4.

ஒரு மூலக்கூறு ஒரே வகை அணுக்களால் ஆக்கப்பட்டிருப்பின் அது ------- என அழைக்கப்படுகிறது.
If a molecule is made of similar kind of atoms, then it is called _______


5.

பின்வருவனவற்றைப் பொருத்தி, அட்டவணையின் கீழுள்ள விடைகளுள் சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.
A நாகமுலாம் பூசுதல்- i) வெள்ளி - வெள்ளீயம் ரசக்கலவை
B காற்றில்லா வறுத்தல் - ii) துத்தநாகத்தைப் பூசுதல்
C ஆக்சிஜனேற்ற ஒடுக்க வினை - iii) காற்றில்லாச் சூழலில் வெப்பப்படுத்துதல்
D பற்குழி அடைத்தல் - iv) அலுமினோ வெப்ப ஒடுக்கமுறை
Match the following and choose the correct option given below the table.
A Galvanisation - i. Silver-tin amalgam
B Calcination - ii. Coating with Zn
C Redox reaction - iii. Heating in the absence of air
D Dental filling - iv. Alumino thermic process


6.

கீழ்கண்டுள்ளவற்றுள் வினைத்திறனின் அடிப்படையில் சரியான ஏறுவரிசை எது?
Which of the following shows the right increasing order of reactivity?


7.

வேரின் அமைப்பானது நீரை உறிஞ்ச உதவுகிறது.
Structure in roots that help to absorb water is _______.


8.

லாங்கர்ஹான் திட்டுகளில் உள்ள பீட்டா செல்கள் ஐச் சுரக்கின்றன.
In the islets of Langerhans, beta cells secrete _______.


9.

பரிணாமத்தின் இயற்கைத் தேர்வு கோட்பாட்டை முன்மொழிந்தவர்----.
The theory of natural selection for evolution was proposed by _______.


10.

எபிதீலியல் செல்லில் உருவாகும் புற்றுநோய்க்கு என்று பெயர். --
Cancer of the epithelial cells is called _______.


11.

கடலோரங்களில் உண்டாகும் கடல் நீரின் வேகமான இடப்பெயர்ச்சியினால் ஏற்படும் ஆற்றல் ஆகும்.
The energy obtained from the movement of water due to ocean tides is _______.


12.

கணினியில் இடம்பெற்றிருக்கும் செயலி மூலம் உருவாக்கப்படும் எந்த ஒரு வெளியீடும் - என்று குறிக்கப்படுகிறது.
The application in a computer created any output is generally referred as _______.


00:00:00



Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...