CLASS 12 (+2) CHEMISTRY TM-EM JUNE 2020 GOVT QUESTION PAPER MCQ 1 MARK QUESTIONS - ONLINE TEST - QUESTIONS 01-15 | இதில் JUNE 2020 அரசுப் பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட 15 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்த உடன் நீங்கள் பெற்ற மதிப்பெண்ணை பாருங்கள். தவறுகள் இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யவும். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
1. குளுக்கோஸ் மற்றும் மேன்னோஸ் ஆகியன......கார்பனில் வேறுபடும் எபிமர்கள்.
குளுக்கோஸ் மற்றும் மேன்னோஸ் ஆகியன......கார்பனில் வேறுபடும் எபிமர்கள்.
Glucose and Mannose are epimers at:
2.
C6H5-N2+ Cl Cu2Cl2/HCL > C6H5-N2+ Cl- இவ்வினை என அறியப்படுகிறது.
C6H5-N2+ Cl Cu2Cl2/HCL > C6H5-N2+ Cl- this reaction is known as :
3.
H2-O2 எரிபொருள் மின்கலத்தில் எதிர்மின் முனையில் நிகழும் வினை :
In H2-O2 fuel cell, the reaction occurs at cathode is :
4. பெர்ஸ்பெக்ஸ் எனும் வெப்ப இளகு பிளாஸ்டிக் தயாரிப்பில் பயன்படுகிறது.
பெர்ஸ்பெக்ஸ் எனும் வெப்ப இளகு பிளாஸ்டிக் தயாரிப்பில் பயன்படுகிறது.
................is used in the manufacture of thermosoftening plastic Perspex.
5. ஒரு நீரிய கரைசலின் pH மதிப்பு பூஜ்ஜியம் எனில் அந்த கரைசல் :
ஒரு நீரிய கரைசலின் pH மதிப்பு பூஜ்ஜியம் எனில் அந்த கரைசல் :
The pH of an aqueous solution is zero. The solution is:
6. கணிம பென்சீன் என்பது :
கணிம பென்சீன் என்பது :
Inorganic benzene is :
7. தங்கம் (கோல்டு) பிரித்தெடுத்தல் முறையானது சயனடைக் கொண்டு கழுவுதலை உள்ளடக்கியது. இம்முறையில் பின்னர் தங்கம் (கோல்டு) மீளப் பெறப்படுதல்.
தங்கம் (கோல்டு) பிரித்தெடுத்தல் முறையானது சயனடைக் கொண்டு கழுவுதலை உள்ளடக்கியது. இம்முறையில் பின்னர் தங்கம் (கோல்டு) மீளப் பெறப்படுதல்.
Extraction of gold involves leaching with cyanide ion. Gold is later recovered by :
8. அலகுக் கூட்டின் அடர்த்தியைக் கண்டறிய உதவும் வாய்ப்பாடு :
அலகுக் கூட்டின் அடர்த்தியைக் கண்டறிய உதவும் வாய்ப்பாடு :
The formula used to identify density of the unit cell:
9.
Cl2O7-ல் குளோரினின் ஆக்ஸிஜனேற்ற நிலை :
The oxidation state of chlorine in Cl2O7 is:
10. 1, 2, 3 - டிரை ஹைட்ராக்ஸி பென்சீனின் பொதுப்பெயர் :
1, 2, 3 - டிரை ஹைட்ராக்ஸி பென்சீனின் பொதுப்பெயர் :
The common name of 1, 2, 3 trihydroxy benzene is :
11. பொருத்துக.
பொருத்துக.
(1) [Ni(CO)4] - (i) முக்கோண இரு பிரமிடு
(2) [Pt(NH3)4]2+ - (ii) அண்முகி
(3) [Fe(CO)s] - (ii) நான்முகி
(4) [Co(NH3)6]3+ - (iv) தளசதுரம்
Match the following:
(1) [Ni(CO)4] - (i) Trigonal bipyramidal
(2) [Pt(NH3)4]2+ - (ii) Octahedral
(3) [Fe(CO)5] - (iii) Tetrahedral
(4) [Co(NH3)6]3+ - (iv) Square planar
12. பின்வருவனவற்றுள் 1.73 BM காந்த திருப்புத்திறன் மதிப்பினைப் பெற்றுள்ளது எது ?
பின்வருவனவற்றுள் 1.73 BM காந்த திருப்புத்திறன் மதிப்பினைப் பெற்றுள்ளது எது ?
A magnetic moment of 1.73BM will be shown by one among the following:
13. நொதிவினைவேக மாற்றத்தை விளக்குவதற்காக பின்வரும் எந்த வினை வழிமுறை முன்மொழியப்பட்டது ?
நொதிவினைவேக மாற்றத்தை விளக்குவதற்காக பின்வரும் எந்த வினை வழிமுறை முன்மொழியப்பட்டது ?
The mechanism proposed for the enzyme catalysis reaction is:
14. குளிர்ந்த, நீர்த்த, காரம் கலந்த KMnO, என்பது :
குளிர்ந்த, நீர்த்த, காரம் கலந்த KMnO, என்பது :
Cold dilute alkaline KMnO4 is known as:
15. அமைடு-பிணைந்த குறிப்பிட்ட இடத்தை உணர்விழக்க செய்யும் மறப்பு மருந்து என்பது :
அமைடு-பிணைந்த குறிப்பிட்ட இடத்தை உணர்விழக்க செய்யும் மறப்பு மருந்து என்பது :
Amide-linked local anaesthetic is:
00:00:01
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக