CLASS 10 (SSLC) SCIENCE - அறிவியல் TM-EM - SEPTEMBER 2021 - GOVT QUESTION PAPER - MCQ - 1 MARK QUESTIONS - ONLINE TEST - QUESTIONS 01-12 | இதில் அரசுப் பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட 12 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்த உடன் நீங்கள் பெற்ற மதிப்பெண்ணை பாருங்கள். மதிப்பெண் குறைந்து இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள் . முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
1. ராக்கெட் ஏவுதலில் - விதி/கள் பயன்படுத்தப்படுகிறது.
ராக்கெட் ஏவுதலில் - விதி/கள் பயன்படுத்தப்படுகிறது.
To project the rockets which of the following principle(s) is/are required?
2. மின்தடையின் SI அலகு
மின்தடையின் SI அலகு
SI unit of resistance is _______.
3. ஒலி அலைகள் ------ திசைவேகத்தில் (NTP) பரவும்.
ஒலி அலைகள் ------ திசைவேகத்தில் (NTP) பரவும்.
Sound waves travel in air with a speed of about _______ at NTP.
4. கதிரியக்கத்தின் அலகு
கதிரியக்கத்தின் அலகு
Unit of radioactivity is _______.
5. ப்ரஷர் குக்கர்கள் செய்யப் பயன்படும் உலோகக் கலவை
ப்ரஷர் குக்கர்கள் செய்யப் பயன்படும் உலோகக் கலவை
Alloy used in the manufacturing of pressure cooker is _______.
6. ஒரு கரிம சேர்மத்தின் IUPAC பெயர் மெத்தில் பியூட்டன்-1-ஆல். இது எந்த வகைச் சேர்மம்?
ஒரு கரிம சேர்மத்தின் IUPAC பெயர் மெத்தில் பியூட்டன்-1-ஆல். இது எந்த வகைச் சேர்மம்?
The IUPAC name of an organic compound is 3-methyl butan-1-ol. What type of compound it is?
7. இரத்த வகைகளை கண்டறிந்தவர்
இரத்த வகைகளை கண்டறிந்தவர்
The concept of blood group is derived by _______.
8. சின்கேமியின் விளைவால் உருவாவது
சின்கேமியின் விளைவால் உருவாவது
Syngamy results in the formation of _______.
9. விந்து உருவாக்கத்திற்கு ஊட்டமளிக்கும் பெரிய நீட்சியடைந்த செல்கள் ------.
விந்து உருவாக்கத்திற்கு ஊட்டமளிக்கும் பெரிய நீட்சியடைந்த செல்கள் ------.
The large elongated cells that provide nutrition to developing sperms are _______
10. முன்பிருந்த உயிரியில் இருந்துதான் உயிர் தோன்றியது என்பதை நிரூபித்தவர் ------.
முன்பிருந்த உயிரியில் இருந்துதான் உயிர் தோன்றியது என்பதை நிரூபித்தவர் ------.
Life originates from pre-existing life was showed by
11. பூசா கோமல் என்பது ------ இன் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ரகம் ஆகும்.
பூசா கோமல் என்பது ------ இன் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ரகம் ஆகும்.
Pusa Komal is a disease resistant variety of _______.
12. சடுதி மாற்றத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட என்ற நெல் ரகம் உவர்தன்மை வாய்ந்த மண்ணில் செழித்து வளரும்.
சடுதி மாற்றத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட என்ற நெல் ரகம் உவர்தன்மை வாய்ந்த மண்ணில் செழித்து வளரும்.
_______ is a rice variety produced by mutation breeding that grows well in saline soil.
00:00:00
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக