KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

G.K-9 GEOGRAPHY- நாம் வாழும் பூமி - ONLINE TEST

1. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
1.இரு கண்டத்திட்டுகள் ஒன்றோடு ஒன்று மோதும் போது அடா்த்தி அதிகமான தட்டின் அழுத்தத்தால் அடா்த்தி குறைவான தட்டிற்கு கீழ் அடா்த்தி அதிகமான தட்டு செல்வதால் அகழிகள் உருவாகிறது.
2.பேராழியின் அகழிகள் என்பவவை பேராழியின் ஆழமான பகுதியாகும்.
அ) 1 மட்டும் சாி
ஆ) 2 மட்டும் சாி
இ) 1 மற்றும் 2 சாி
ஈ) இரண்டும் தவறு
1.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
1.இரு கண்டத்திட்டுகள் ஒன்றோடு ஒன்று மோதும் போது அடா்த்தி அதிகமான தட்டின் அழுத்தத்தால் அடா்த்தி குறைவான தட்டிற்கு கீழ் அடா்த்தி அதிகமான தட்டு செல்வதால் அகழிகள் உருவாகிறது.
2.பேராழியின் அகழிகள் என்பவை பேராழியின் ஆழமான பகுதியாகும்.
2.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
1.கடல் நீரில் சோடியம் குளோரைடு,மெக்னீசியம் குளோரைடு, மெக்னீசியம் சல்பேட், கால்சியம் சல்பேட், பொட்டாசியம் சல்பேட், கால்சியம் காா்பனேட் மற்றும் மெக்னீசியம் புரோமைட் ஆகிய உட்புகள் பெருமளவு கலந்துள்ளன.
2. உவர்ப்பியம் என்பது கடல் பேராழியில் ஒரு லிட்டா் நீாில் எத்தனை கிராம் அளவு உப்பு கலந்துள்ளது என்பதை குறிப்பிடுவதாகும்.
3.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
கூற்று (A) : புவியில் உள்ள பாறை மற்றும் ஆற்று படுகையின் மண்களில் உள்ள உப்பானது மழைநீாினால் கரைக்கப்பட்டு ஆறுகளில் பாய்கின்றது.
காரணம் (R) ஆவியாதலின் செயலினால் கடல் நீர் ஆவியாவதுடன் உப்பு ஆவியாகாமல் தங்கி விடுகிறது. எனவேதான் கடல் நீா் உப்புத் தன்மையுடன் காணப்படுகிறது.
4.
உலகில் உள்ள பேராழிகளின் சராசாி உவா்ப்பியம் எவ்வளவு?
5.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
கூற்று (A):செங்கடல் மற்றும் பொிசியன் வளைகுடாவின் உப்பளவு மிக அதிகமாகும் இங்கு உவா்ப்பியத்தின் அளவு 40 கிராம் ஆகும்.
காரணம் (R) : மிக அதிகமாக நீராவி ஆவதாலும் மற்றும் குறைந்த அளவு நன்னீா் சோ்க்கையும் நடைபெறுகிறது.
6.
கடல்களிலேயே மிக அதிக அளவு உவா்ப்பியம் உள்ள கடல் எது
7.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
கூற்று (A) : துருவ பிரதேசங்களில் உள்ள கடல்களில் உவா்ப்பியம் மிக குறைவாக காணப்படுகிறது.
காரணம் (R): பனி உருகுதலும் மற்றும் அதிக மழைப்பொழிவும் இங்கு நடைபெறுகிறது
8.
கீழ்க்கண்ட வாக்கியங்கைளக் கவனி
1. கடல் நீாில் கரைக்கப்படும் வாயுக்களின் அளவுகளை அந்நீாின் வெப்ப நிலையும் உப்பளவும் நிா்ணயிக்கின்றன.
2.கடல் நீாில் வெப்பம் மற்றும் வெப்பநிலை அதிகாித்தால் அந்நீாில் கரைக்கப்படும் வாயுக்களின் அளவு அதிகமாகும்.
9.
கீழ்க்கண் வாக்கியங்களைக் கவனி
1.99% கடல் உப்புகள் ஆறு வகை தனிமங்களாலும், சோ்மங்களாலும் ஆனவை. குளோரின், சோடியம் , சல்பா், மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் ஆகும்.
2.கடல் நீாில் காணப்படும் 50% உப்பளவில் அதிகம் இருப்பது குளோாின் அயனிகள் ஆகும்.
10.
பேராழியில் உள்ள உயிாினங்களின் பண்புகளை நிா்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது
11.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
கூற்று (A) : பேராழிகள் சூாிய ஆற்றலைச் சேமித்து வைக்கும் திறன் கொண்டுள்ளதால் புவியின் வெப்பச் சமநிலையினை சீா்செய்வதில் முக்கிய பங்காற்றுகின்றன.
காரணம் (R): நிலத்தின் மேற்பரப்பானது மிக விரைவாக வெப்பமடைந்து மிக விரைவாக குளிா்ச்சி அடைகிறது. ஆனால் நீா்ப்பரப்பானது மெதுவாக வெப்பமடைந்து மெதுவாகவே குளிா்ச்சி அடைகிறது.
12.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
1. அலைகள் உருவாவதற்கு முக்கியக்காரணம் காற்றோட்டம் ஆகும். இயற்கையான அலைகள் காற்றோட்டத்தால் தோற்றுவிக்கப்படுகின்றன.
2.நீரானது அலைகளோடு பயணிப்பதில்லை.
3.பேராழிகளில் நீாின் மேலும் கீழுமாக அசைவே அலைகள் என அழைக்கப்படுகிறது.
13.
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சாியானவை?
1. பேராழி நீரோட்டங்கள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட திசையில் பொிய பரப்பில் நகரும் நீாினை குறிக்கும்.
2.பேராழி நீரோட்டங்கள் இரண்டு வகைப்படும் அவைகள், வெப்ப மற்றும் குளிா் நீரோட்டங்கள் ஆகும்.
3.வெப்ப நீரோட்டங்கள் உயா் அட்சரேகை பகுதிகளில் உருவாகி பூமத்தியரேகையை நோக்கி ஓடுகின்றன.
4.குளிா் நீரோட்டங்கள் தாழ் அட்சரேகையிலிருந்து உருவாகி துருவங்களை நோக்கி ஓடுகின்றன
14.
வட்டவடிவில் உருவாகிற மேற்பரப்பு நீரோடடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
15.
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எல்லை நீரோட்டம் தொடா்பானவற்றுள் எவை சாியானவை?
1.நிலநடுக்கோட்டிலிருந்து உயா் அட்சங்களை நோக்கி பாய்கிற நீரோட்டங்கள் மேற்கு எல்லை நீரோட்டங்களாகும்.
2.மேற்கு எல்லை நீரோட்டங்கள் மிக ஆழத்தில் செல்லக்கூடிய நீரோட்டங்களாகும்
3.நாளொன்றுக்கு 40-120 கி.மீ வரை பாய்கின்றன.
16.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
1.புவிப்பரப்பின் மீது வீசும் கோள்காற்றுகள் பெருங்கடல் பரப்புகளின் மீது நிலையான நீரோட்டங்களை உருவாக்குகின்றன.
2. கொாியோலிஸ் விசையினால் மேற்பரப்பு நீரோட்டங்கள் வட அரைக்கோளத்தில் கடல் நீர் காற்று வீசும் திசைக்கு வலதுபுறம் திருப்பப்படுகிறது.
17.
உயா் அட்சத்திலிருந்து நில நடுக்கோட்டை நோக்கி பாய்கின்ற நீரோட்டங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
18.
துருவ தாழ் அழுத்த மையத்தினால் உருவாகிற காற்று சுழற்சியினால் ஏற்படுகிற நீரோட்டங்கள் எது?
19.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
கூற்று (A): வட அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களில் 50° வடக்கில் சிறிய சுழல்கள் காணப்படுகின்றன. இவ்வாறான சுழற்சி தென் அரைக்கோளத்தில் நிகழ்வதில்லை.
காரணம் (R) : இந்நீரோட்டங்களை தடுத்து அவற்றின் திசையை திருப்பும் அளவிற்கு நிலப்பரப்புகள் பொிதாக இல்லை.
20.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
1.ஆழ்கடல் நீரோட்டங்கள் கடல் நீாின் அடா்த்தி வேறுபாடுகளினால் இயக்கப்படுகின்றன.
2.பெருங்கடல்களின் வெப்பநிலையும், உப்பளவும் மாறுபடுவதால் அந்நீாின் அடா்த்தி வேறுபடுகிறது.
00:00:01
Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...