1.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி 1.அண்டாா்டிகா பேராழியின் சராசாி ஆழம் 4,500 மீட்டா்களாகும் 2.வெப்பநிலையானது 10 செல்சியல் முதல் -2 செல்சியஸ் வரை வேறுபடுகிறது.
அ) 1 மட்டும் சாி
ஆ) 2 மட்டும் சாி
இ) 1 மற்றும் 2 சாி
ஈ) இரண்டும் தவறு
2.கடல் மட்டத்திற்கு மேல் உள்ள தீவுகள் அலை மற்றும் வானிலை செயல்களால் அாிக்கப்பட்டு கீழ்க்பகுதிக்கு சென்றிருந்தால் அவை எவ்வாறு அழைக்கப்படுகின்றது.
அ) அகழிகள்
ஆ) கயாட்
இ) தீவு
ஈ) இவற்றுள் எதுவுமில்லை
1.
ஆா்டிக் பேராழியின் சராசரி ஆழம் என்ன?
2.
வடதுருவப் பகுதியில் அமைந்துள்ள மிகச் சிறிய பெருங்கடல் எது?
3.
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி.
1.குறைந்த அளவு நீா் பரப்பினைக் கொண்ட நிலத்தினால் சூழப்பட்டுள்ள பகுதியை பெருங்கடல்கள் என்கின்றோம்.
2. பெரும்பரப்பிலான நீாினால் சூழப்பட்டிருக்கும் பகுதியை கடல் என அழைக்கின்றோம்.

4.
கீழ்க்கண்ட வாக்கியங்களில் பேராழிகள் தொடா்பானவற்றுள் எவை சாியானவை?
1.புவியின் பல்வேறு இயக்கங்களுக்கு பேராழிகள் காரணமாகின்றன
2.வானிலை மற்றும் வெப்பநிலையினை பாதிக்கின்றன.
3. சூாியக் கதிா்களை உட்கவருதன் மூலம் புவியின் வெப்பநிலையினை இவை மாற்றியமைக்கின்றன.
4.உட்கவரப்பட்ட வெப்ப ஆற்றலை கடல் நீரோட்டங்கள் உலகம் முழுவதும் கடத்துகின்றன

5.
ஆா்டிக் பேராழியின் மொத்த பரப்பு எவ்வளவு?
6.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
1.உலகில் உள்ள பேராழிகள் அனைத்தும் கடல்கள், வளைகுடாக்கள், நீா் சந்திப்புகள் மற்றும் கால்வாய்கள் மூலம் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது.
2.பசிபிக் அட்லாண்டிக் இந்திய மற்றும் ஆா்டிக் ஆகிய நான்கு பேராழிகள் மட்டும் உள்ளன.

7.
கடற்கரை ஓரத்தின் ஆழம் குறைந்த பகுதி எது?
8.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
கூற்று (A) : அகண்ட கண்டத்திட்டு பகுதியானது மிகச்சிறந்த மீன்பிடித்தளமாக விளங்குகின்றது.
காரணம் (R) : இங்கு மீன்களின் உணவான கடல்வாழ் நுண்ணுயிாிகள் அதிக அளவு கண்டத்திட்டு பகுதிகளில் நிறைந்து காணப்படுகின்றன.

9.
கண்டத் திட்டையும் ஆழத்திலுள்ள கடல் தரையையும் இணைப்பது எது?
10.
குறுகிய பள்ளத்தாக்கு, ஓங்கல் மற்றும் சேறு வழிதல் ஆகியன காணப்படும் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது.
11.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
கூற்று (A) : கொச்சின் மற்றும் மும்பை ஆகியன இயற்கை துறைமுகங்கள் .
காரணம் (R) : ஒழுங்கற்ற கடற்கரை மற்றும் ஆழமான சாிவுகள் ஆகியன இயற்கை துறைமுகம் அமைய அவசியமாகின்றது

12.
கடற்கரையிலிருந்து காணப்படும் நிலத்தோற்றங்களை வாிசைப்படுத்துக
1.கண்டச் சாிவுகள் 2.கண்டத் திட்டு 3.ஆழ் கடல் சமவெளி 4.ஆழ்கடல் அகழி

13.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
1.வட அமொிக்காவின் கிழக்கு கடற்கரை, ஐரோப்பாவின் வடமேற்கு கடற்கரை, ஜப்பானை சுற்றியுள்ள பகுதிகள் சிறந்த மீன்படி தளங்களாக உள்ளன.
2.கண்டத் திட்டு பகுதிகளில் பெட்ரோலிய ஆழ்குழாய் கிணறுகள் காணப்படுகின்றன.

14.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
1.பசிபிக் பெருங்கடலைக் காட்டிலும் அட்லாண்டிக் பெருங்கடலில் மிகப் பரந்த ஆழ்கடல் சமவெளிகள் பல உள்ளன
2.கடலடிக் குன்றுகளைச் சுற்றி கீழ் மட்டத்தில் ஆழ்கடல் சமவெளி (Abyssal Plain ) உள்ளது

15.
பெருங்கடல் பரப்பின் மொத்தப்பரப்பில் பெருங்கடல் தாழ்ச்சி எத்தனை சதவீதம் உள்ளது
16.
பெருங்கடல் தாழ்ச்சியில் உள்ள குறுகிய குழிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது
17.
கடலின் அடிப்பகுதியில் உள்ள எாிமலையின் ஒவ்வொரு சீற்றத்தின் போது வளா்ந்து உருவாகிறது இக்கடல் மலைகள் கடல் நீாில் மேற்பரப்பிற்கு மேல் தொிவது எவ்வாறு அழைக்கப்படுகிறது.
18.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
1.அட்லாண்டிக் பேராழியின் வா்த்தக வழியானது உலகின் மிகவும் போக்குவரத்து நிறைந்த ஒன்றாக கருதப்படுகிறது.
2.வட அரைக்கோளத்தில் அதிகப்படியான நீா்ப்பரப்பு உள்ளது.

19.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
1.அண்டாா்டிகா பேராழியின் சராசாி ஆழம் 4,500 மீட்டா்களாகும்
2.வெப்பநிலையானது 10 செல்சியல் முதல் -2 செல்சியஸ் வரை வேறுபடுகிறது.

20.
கடல் மட்டத்திற்கு மேல் உள்ள தீவுகள் அலை மற்றும் வானிலை செயல்களால் அாிக்கப்பட்டு கீழ் பகுதிக்கு சென்றிருந்தால் அவை எவ்வாறு அழைக்கப்படுகின்றது.
00:00:00
No comments:
Post a Comment