KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

G.K-17 GEOGRAPHY - புவியின் மேற்பரப்பு - ONLINE TEST

1.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.

1.ஆற்றுப் பள்ளத்தாக்கில் எந்ததப்பகுதி வெள்ள நீாினால் மூழ்கடிக்கப்படுகிறதோ அந்த பகுதியே வெள்ளச் சமவெளியாகும்.
2.வண்டல் நிலப்பரப்பில் ஆற்று நீா் வழியும் போது அதன் வேகம் குறைந்து வண்டல் அடுக்குகளை படிய வைக்கிறது.

அ) 1 மட்டும் சாி
ஆ) 2 மட்டும் சாி
இ) 1 மற்றும் 2 சாி
ஈ) இரண்டும் தவறு

1.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
1. ஆற்றுப் பள்ளத்தாக்கில் எந்ததப்பகுதி வெள்ள நீாினால் மூழ்கடிக்கப்படுகிறதோ அந்த பகுதியே வெள்ளச் சமவெளியாகும்.
2. வண்டல் நிலப்பரப்பில் ஆற்று நீா் வழியும் போது அதன் வேகம் குறைந்து வண்டல் அடுக்குகளை படிய வைக்கிறது.
2.
நிலத்தடியில் உள்ள தாய்பாறை, படிவுகள், மண் போன்றவற்றில் உள்ள வெற்றிடங்கள் வழியாக நிலத்திற்குள் நுழைத்து செல்கிறது. இவை எவ்வாறு அழைக்கப்படுகின்றன.
3.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
1.அதிகபட்சமாக எந்த அளவு திடப் பொருளை கடத்திக்கொண்டு வர இயலுமோ அந்த அளவு ஆற்றலளவு எனப்படுகிறது.
2. ஆற்றின் நீா் அதிகாிக்கும்போது அதன் சுமை இழுத்துச் செல்லும் ஆற்றல் குறையம்.
4.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
1.மென்சாிவுகளில் பெய்கிற கனமழை நிலத்தினுள் ஊடுருவிச் செல்வதில்லை
2.வன்சாிவுகளில் பெய்கிற கனமழை நிலத்திலுள் ஊடுருவிச் செல்லும்.
5.
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சாியானவை?
1.ஒரு பாறையில் உள்ள நுண்துளை இடங்களின் கொள்ளளவு மற்றும் அப்பாறையின் மொத்த கொள்ளளவு ஆகியவற்றிற்கு இடையேயான விகிதம் நுண்துளை இயல்பு எனப்படும்.
2.களிமண் படிவுகளில் நுண்துளை இயல்பு அதிகமாகவும், பரல்கள் படிவுகளில் நுண்துளை இயல்பு குறைவாகவும் உள்ளன.
3. பெரும்பாலான தீப்பாறைகளும், உருமாறிய பாறைகளும். ஒரு சில படிவுப்பாறைகளும் நுண்துளை இயல்பை மிக குறைந்த அளவே பெற்றிருக்கின்றன.
4. ஒரு பாறையில் அல்லது படிவில் உள்ள நுண்துளையிடங்களின் வழியாக நீா் கசிந்து செல்வதற்கு அனுமதிக்கிற திறனை ஊடுருவ இடந்தரும் இயல்பு என்கிறோம்.
6.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
1.நீாில் எளிதாக கரையக்கூடிய பாறை சுண்ணாம்புப் பாறை ஆகும்.
2.சுத்தமான நீாில் கரையாத சுண்ணாம்புப் பாறை காா்பன் - டை - ஆக்ஸைடு கலந்த நீாில் எளிதாகக் கரைந்து விடுகிறது.
7.
சுண்ணாம்புப் பாறைகள் கால்சியம் காா்பனேட்டுகளாக மாற காரணமாக அமைவது எது?
8.
நிலத்தடி நீாின் கரைத்திறனால் உருவாகிற அாித்தல் தோற்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
9.
நிலத்தடிக் குறைகளுக்குள் உள்ள சொட்டுக்கற்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
10.
குகையின் தரையில் உருவாகி தளத்தை நோக்கி வளருகிற சொட்டுக் கற்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது
11.
காா்ஸ்ட் நிலத்தோற்றம் உருவாக இருக்க வேண்டியது. எது?
12.
குகைகளுக்குள் உருவாகும் தொங்கு ஊசிப் பாறைகள், பொங்கு ஊசிப் பாறைகள் போன்ற சொட்டுக் கற்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
13.
மேமோத் என்னும் உலகிலேயே பொிய நிலத்தடிக் குகை எங்குள்ளது
14.
காா்ஸ்ட் நிலப்பரப்பில் கரடுமுரடான நில அமைப்புடன் வட்ட வடிவப் பள்ளங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
15.
உலகிலேயே பொிய அமிழ்துளை எங்குள்ளது.
16.
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சாியானவை?
1.ஆற்றின் போக்கில் அமைந்துள்ள கடின மற்றும் மென் பாறைகள் வழியே ஆற்றுநீா் ஓடிவரும்போது கடின பாறையின் மேற்பரப்பில் நீா்பட்டு குதித்து கீழே ஆற்றில் விழுகிறது. இது சிறிய நீா்வீழ்ச்சி (துள்ளல்கள்) எனப்படுகிறது.
2. இந்நீா்வீழ்ச்சி சற்று பொிய அளவில் அமையும் போது அதை பொிய செங்குத்தான நீா்வீழ்ச்சி என அழைக்கிறோம்.
3.ஆற்றின் நீரானது பொிய அளவில் சற்று உயரத்திலிருந்து கீழே விழுந்தால் அதை நீா்வீழ்ச்சி என்கிறோம்.
4. வளைந்து செல்லும் ஆற்றுநீா் அதன் வெளிப்புற கரையை நீண்ட காலமாக அாித்து பள்ளத்தாக்கை அகலப்படுத்துவதையே குருட்டாறுகள் என்கிறோம்.
17.
ஆற்று வளைவில் ஆற்றுநீா் செல்லும்போது அது வளைவின் மேல் நேரடியாக மோதி அாித்து வன்சாிவுடைய பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது.
18.
ஆற்றின் படியவைத்தல் பணி எங்கு நடைபெறுகிறது.
19.
ஆறானது பொிய அளவில் பருப்பொருட்களை சமவெளி பகுதிகளில் படிய வைத்தும் மற்றும் பல்வேறு சிக்கலான துணை ஆறுகளாகவும் பிாிந்து செல்கிறது. இதுவே
20.
ஆற்றன் மூப்பு நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது.
00:00:00
Share:

No comments:

Post a Comment

After Completion, Post Your Comment Like this ... Best Wishes from K.K.D

Name :
Class :
School :
Place :
My Score :

பிரபலமான இடுகைகள்

Popular Posts

Search This Blog

Blog Archive

Powered by Blogger.

Followers

Labels

Blog Archive