KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

G.K-12 GEOGRAPHY - பூமி அமைப்பு மற்றும் நகர்வு - ONLINE TEST

1. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
கூற்று (A): சியால் அடுக்கானது சிமா அடுக்கின் மீது மிதந்து கொண்டு உள்ளது.
காரணம் (R): சியாலின் சராசாி ஆழம் 20 கி.மீ ஆகவும் சிமாவின் சராசாி ஆழம் 25 கி.மீ ஆகவும் உள்ளது
அ) (A) மற்றும் (R) இரண்டும் சாி, மேலும் (R) என்பது (A) விற்கு சாியான விளக்கம்.
ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சாி, மேலும் (R) என்பது(A) விற்கு சாயிான விளக்கமல்ல
இ) (A) சாி ஆனால் (R) தவறு
ஈ) (A) தவறு ஆனால் (R) சாி

1.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
கூற்று (A) : சியால் அடுக்கானது சிமா அடுக்கின் மீது மிதந்து கொண்டு உள்ளது
காரணம் (R): சியாலின் சராசாி ஆழம் 20 கி.மீ ஆகவும் சிமாவின் சராசாி ஆழம் 25 கி.மீ ஆகவும் உள்ளது
2.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
கூற்று (A) : கண்ட ஓடு சியால் என்று அழைக்கப்படுகிறது.
காரணம் (R): இது சிலிக்கா மற்றும் அலுமினியத்தலானது
3.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
1.அடா்த்தி குறைந்த, இலேசான சியால் வகைப் பாறைகள் கிரானைட் வகையை சார்ந்தவை.
2.மலைத்தொடா்களுக்கு அடியில் கண்ட ஓடு மிகவும் மெல்லியதாக இருக்கும்.
4.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
1.அடா்த்தி மிகுந்து, கனமாக சிமா பாறைகள் பசால்ட் வகையைச் சாா்ந்தது.
2.சிமா பாறைகள் கடல் தரைகளில் தொடா்ச்சியாக காணப்படுகிறது.
5.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
1.கடலடி மேலோடு பசால்ட் அடுக்குகளால் உருவானது இது சிமா என்று அழைக்கப்படுகிறது.
2. இது சில்வா் மற்றும் மெக்னீசியத்தால் ஆனது.
6.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
கூற்று (A) : புவி மேலோட்டின் அடிப்பகுதியில் கனமான சியால் பாறையும் அதன் மேல் சிமா பாறையும் காணப்படுகின்றன.
காரணம் (R) : சியால் வகைப் பாறைகள் அடா்த்தி குறைந்தவை.
7.
பூமியின் 85 சதவிகிதம் கனிமப் பொருள்கள் எந்த அடுக்கில் உள்ளன.
8.
கவச மேலடுக்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது
9.
புவியின் மையப் பகுதி எது?
10.
சிமா என்பது
11.
கீழ்க்கண்ட வாக்கியங்களில் கருவம் தொடா்பானவற்றுள் எவை தவறானவை?
1.இந்த அடுக்கு முழுவதும் பாறைப்பொருள்கள் இளகிய நிலையிலும் திட நிலையிலும் நிறைந்துள்ளன.
2.க்கவசம் புமியின் எடையில் 83 சதவீதத்தை கொண்டுள்ளது.
3.பல தட்டுகளால் உருவாக்கப்பட்ட இவை கண்ட நகா்வை உருவாக்குகிறது
4.இரும்பு மக்னீசியம் அலுமினியம், சிலிகான் ஆகியவை உள்ளன.
12.
கவசத்தின் சராசாி அடா்த்தி எண் எவ்வளவு
13.
கீழ்க்கண்ட வாக்கியங்களில் கவசம் தொடா்பானவற்றுள் எவை சாியானவை?
1.பூமியின் மேலோட்டிற்கும் கருவத்திற்கும் இடையில் கருவத்தை சுற்றி அமைந்துள்ளது.
2.இது கவச மேலடுக்கு கவசக் கீழடுக்கு என இரண்டு பகுதிகளாக பிாிக்கப்பட்டுள்ளது
3.கவச மேலடுக்கு 1500 கி.மீ ஆழம் வரை பரவிக் காணப்படுகிறது.
4. சுவச மேலடுக்கிலிருந்து கீழ் சுமார் 1500 கி.மீ முதல் 2900 கி.மீ ஆழம் வரை உள்ளது.
5.இக்கவச அடுக்கின் கீழ்ப்பகுதி குழம்பு நிலையையும் அதிக வெப்பத்தையும் நெகிழும் தன்மையையும் கொண்டுள்ளது
6.இவ்வடுக்கு 900 கி.மீ அப்பால் ஒரே மாதிாியாக காணப்படுகிறது.
14.
புவியின் மையப் பகுதி எது?
15.
பூமியின் காந்த விசையை உற்பத்தி செய்யும் அடுக்கு எது?
16.
பூமியின் உள் மைய அடுக்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது.
17.
கருவத்தின் சராசரி அடா்த்தி எண் என்ன?
18.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
கூற்று (A): பூமியின் மையப்பகுதி நைஃப் எனவும் கூறப்படுகிறது.
காரணம் (R) : நிக்கல் மற்றும் இரும்பு போன்ற உலோகங்கள் இந்த மையப்பகுதியில் செறிவாக இருக்கியது.
19.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
1.பூமியின் மையப்பகுதி குழம்பு போன்று உள்ளது.
2.இரும்புத் தாதுவினால் ஆன பூமியின் மையப்பகுதியின் வெப்பம் சுமார் 5000 செல்சியஸ்.
20.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
1.கருவம் சுமாா் 2400 கி.மீ விட்டம் உடையது
2.உள் கருவமானது சுற்றியுள்ள அடுக்குகளின் அழுத்தத்தின் காரணமாக பொருட்கள் திட நிலையில் காணப்படுகிறது.
3.வெளிக்கருவப் பகுதியில் பாறைகள் திட நிலையில் உள்ளன.
00:00:00
Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்