KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

CLASS 11 | BIO ZOOLOGY | CHAPTER 12 | TRENDS IN ECONOMIC ZOOLOGY | வணிக விலங்கியலின் போக்குகள்



CLASS 11 | BIO ZOOLOGY | CHAPTER 12 | TRENDS IN ECONOMIC ZOOLOGY | வணிக விலங்கியலின் போக்குகள் | BOOK BACK 1 MARK ONLINE TEST | AUDIOBOOK


இதில் 13 முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுங்கள். பின்னர் உங்கள் விடையை சரி பாருங்கள். தவறுகள் இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யவும். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1 ➤ கீழ் வருவனவற்றுள் மண்புழு உர உற்பத்தியில் தொடர்பற்றது எது?
அ) மண் வளத்தைப் பாதுகாத்தல்
ஆ) கனிமப் பொருட்களை சிதைத்தல்
இ) துளைகள், காற்றோட்டம் மற்றும் ஈரப்பதத்தை தக்க வைத்தல் தன்மை போன்றவற்றை அளிக்கின்றது.
ஈ) உயிரியல் சிதைவுக்குட்படாத கரிமங்களை சிதைக்கின்றது.

Which one of the following is not related to vermiculture?
a. Maintains soil fertility
b. Breakdown of inorganic matter
c. Gives porosity, aeration and moister holding capacity
d. Degradation of non biodegradable solid waste


2 ➤ கீழ் வருவனவற்றுள் எது உள்நாட்டு இன மண்புழு அல்ல.
Which one of the following is not an endemic species of earthworm?


3 ➤ கீழ்வருவனவற்றைப் பொருத்துக.
1. பாம்பிக்ஸ் மோரி - அ) சாம்பா - i) முகா
2. ஆந்ரேயா - ஆ) மல்பெரி - ii) எரி அஸ்ஸமென்சிஸ்
3. ஆந்ரேயா - இ) அர்ஜுன் - iii) டஸ்ஸார் மைலிட்டா
4. அட்டாகஸ் ரிசினி - ஈ) ஆமணக்கு - iv) மல்பெரி
சரியான ஒன்றை தேர்ந்தெடு.
Match the following
1. Bombyx mori - a) Champa - I) Muga
2. Antheraea assamensis - b) Mulberry - II) Eri
3. Antheraea mylitta - c) Arjun - III)Tassar
4. Attacus ricini - d) Castor - IV) Mulberry
Select the correct one.


4 ➤ எரிபட்டு ------ லிருந்து பெறப்படுகின்றது.
Silk is obtained from


5 ➤ கூற்று : கலவிப்பறப்பு ஒரு இராணித்தேனீயுடன் பல ஆண்தேனீக்கள் பறந்து செல்லும் ஒரு சிறப்பான பறத்தல் நிகழ்வு ஆகும்.
காரணம்: இராணித்தேனீ ஃபெரோமோன் எனும் ஹார்மோன் வேதிப்பொருளை உற்பத்தி செய்கின்றது. அவ்விடத்தில் உள்ள ஆண் தேனீக்கள் ஃபெரோமோனால் கவரப்பட்டு புணர்ச்சி நடைபெறுகின்றது.
Assertion: Nuptial flight is a unique flight taken the queen bee followed by several drones.
Reason: The queen bee produces a chemical substance called pheromone. The drones in that area are attracted to the pheromone and then mating takes place.


6 ➤ தேனீ வளர்ப்பு இவ்வாறு அழைக்கப்படுகின்றது.
Rearing of honey bee is called


7 ➤ அரக்குப் பூச்சியியைப் பற்றிய கூற்றுகளில் எது தவறு?
Which of the statement regarding Lac insect is TRUE?


8 ➤ அக்குவாபோனிக்ஸ் என்ற தொழில் நுட்பமானது.
Aquaponics is a technique which is


9 ➤ இறால் சார்ந்துள்ள வகை
Prawn belongs to the class


10 ➤ உள்நாட்டு மீன்வளர்ப்பு என்பது
Inland fisheries are


11 ➤ தூண்டப்பட்ட இனப்பெருக்க தொழில் நுட்பம் இதில் பயன்படுகிறது.
Induced breeding technique is used in


12 ➤ இஸின்கிளாஸ் எதில் பயன்படுத்தப்படுகிறது?
Isinglass is used in


13 ➤ சரியாக பொருத்தப்பட்டுள்ள இணையை தேர்வு செய்.
Choose the correctly matched pair


Your Score is


Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...