TNPSC-DEPT-065-48-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 065 - ONLINE TEST - DECEMBER 2022 - QUESTION 61-80 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள்.. தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
1. In which Government servant category Higher Secondary Headmaster post comes
(A) Group A
(B) Group B
(C) Group C
(D) Group D
மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவியானது இடம் பெறும் அரசு ஊழியர் பிரிவு
(A) பிரிவு ஏ
(B) பிரிவு பி
(C) பிரிவு சி
(D) பிரிவு டி
In which Government servant category Higher Secondary Headmaster post comes
(A) Group A
(B) Group B
(C) Group C
(D) Group D
மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவியானது இடம் பெறும் அரசு ஊழியர் பிரிவு
(A) பிரிவு ஏ (B) பிரிவு பி
(C) பிரிவு சி
(D) பிரிவு டி
2. Salary of the Private school teachers should be given through
(A) Cash
(B) Cheque
(C) Electronic clearing system
(D) Demand Draft
சுயநிதிப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியமானது எவ்வாறு வழங்கப்பட வேண்டும்?
(A) ரொக்கம்
(B) காசோலை
(C) மின்னணு பணப்பரிவர்த்தனை
(D) வரைவோலை
Salary of the Private school teachers should be given through
(A) Cash (B) Cheque
(C) Electronic clearing system
(D) Demand Draft
சுயநிதிப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியமானது எவ்வாறு வழங்கப்பட வேண்டும்?
(A) ரொக்கம் (B) காசோலை
(C) மின்னணு பணப்பரிவர்த்தனை
(D) வரைவோலை
3. Maximum number of days (Unearned Leave on Medical Certificate) eligible for a BT Assistant who completed 12 years service
(A) 90
(B) 180
(C) 270
(D) 360
12 ஆண்டுகள் பணி முடித்த பட்டதாரி ஆசிரியருக்குத் தகுதியான அதிகபட்ச மருத்துவச் சான்றின் பேரிலான ஈட்டா விடுப்பு நாட்கள்
(A) 90
(B) 180
(C) 270
(D) 360
Maximum number of days (Unearned Leave on Medical Certificate) eligible for a BT Assistant who completed 12 years service
(A) 90 (B) 180
(C) 270
(D) 360
12 ஆண்டுகள் பணி முடித்த பட்டதாரி ஆசிரியருக்குத் தகுதியான அதிகபட்ச மருத்துவச் சான்றின் பேரிலான ஈட்டா விடுப்பு நாட்கள்
(A) 90 (B) 180
(C) 270
(D) 360
4. Authority to issue the cost free books for Government Adi Dravidar Welfare High Schools
(A) District Adi Dravidar and Tribal Welfare Officer
(B) Chief Educational Officer
(C) District Educational Officer
(D) Block Educational Officer
அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளிக்கு விலையில்லாப் பாடப் புத்தகங்கள் வழங்கும் அலுவலர்
(A) மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்
(B) முதன்மைக் கல்வி அலுவலர்
(C) மாவட்டக் கல்வி அலுவலர்
(D) வட்டாரக் கல்வி அலுவலர்
Authority to issue the cost free books for Government Adi Dravidar Welfare High Schools
(A) District Adi Dravidar and Tribal Welfare Officer (B) Chief Educational Officer
(C) District Educational Officer
(D) Block Educational Officer
அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளிக்கு விலையில்லாப் பாடப் புத்தகங்கள் வழங்கும் அலுவலர்
(A) மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் (B) முதன்மைக் கல்வி அலுவலர்
(C) மாவட்டக் கல்வி அலுவலர்
(D) வட்டாரக் கல்வி அலுவலர்
5. Maximum number of Earned Leave is credited for a Higher Secondary School Headmaster in a year
(A) 17
(B) 15
(C) 22
(D) 30
மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியருக்கு ஒரு வருடத்திற்கு வரவு வைக்கப்படும் அதிகபட்ச ஈட்டிய விடுப்பு நாட்கள்
(A) 17
(B) 15
(C) 22
(D) 30
Maximum number of Earned Leave is credited for a Higher Secondary School Headmaster in a year
(A) 17 (B) 15
(C) 22
(D) 30
மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியருக்கு ஒரு வருடத்திற்கு வரவு வைக்கப்படும் அதிகபட்ச ஈட்டிய விடுப்பு நாட்கள்
(A) 17 (B) 15
(C) 22
(D) 30
6. Bank account for School Management and Development Committee is to be opened in the name of
(A) Headmaster only
(B) Headmaster and Assistant Headmaster
(C) Headmaster and Ward Member
(D) Headmaster and PTA member
துவங்கப்பட பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக் குழு வங்கிக் கணக்கு யாருடைய பெயரில் வேண்டும்?
(A) தலைமையாசிரியர் மட்டும்
(B) தலைமையாசிரியர் மற்றும் உதவித் தலைமையாசிரியர்
(C) தலைமையாசிரியர் மற்றும் வார்டு உறுப்பினர்
(D) தலைமையாசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்
Bank account for School Management and Development Committee is to be opened in the name of
(A) Headmaster only (B) Headmaster and Assistant Headmaster
(C) Headmaster and Ward Member
(D) Headmaster and PTA member
துவங்கப்பட பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக் குழு வங்கிக் கணக்கு யாருடைய பெயரில் வேண்டும்?
(A) தலைமையாசிரியர் மட்டும் (B) தலைமையாசிரியர் மற்றும் உதவித் தலைமையாசிரியர்
(C) தலைமையாசிரியர் மற்றும் வார்டு உறுப்பினர்
(D) தலைமையாசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்
7. Schools not necessary to follow 25% reservation for weaker section as per RTE Act
(A) Monitory Schools
(B) Govt Aided Schools
(C) Partially Aided Schools
(D) Self-finance Schools
இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்ற அவசியம் இல்லாத பள்ளிகள்
(A) சிறுபான்மையினர் பள்ளிகள்
(B) அரசு உதவி பெறும் பள்ளிகள்
(C) பகுதி உதவி பெறும் பள்ளிகள்
(D) சுயநிதிப் பள்ளிகள்
Schools not necessary to follow 25% reservation for weaker section as per RTE Act
(A) Monitory Schools (B) Govt Aided Schools
(C) Partially Aided Schools
(D) Self-finance Schools
இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்ற அவசியம் இல்லாத பள்ளிகள்
(A) சிறுபான்மையினர் பள்ளிகள் (B) அரசு உதவி பெறும் பள்ளிகள்
(C) பகுதி உதவி பெறும் பள்ளிகள்
(D) சுயநிதிப் பள்ளிகள்
8. Number of questions asked in Mental Ability Test for NMMS Examination
(A) 150
(B) 100
(C) 90
(D) 75
என்.எம்.எம்.எஸ் தேர்வில் மனத்திறன் தேர்வு பிரிவின் கீழ் கேட்கப்படும் வினாக்கள் எண்ணிக்கை
(A) 150
(B) 100
(C) 90
(D) 75
Number of questions asked in Mental Ability Test for NMMS Examination
(A) 150 (B) 100
(C) 90
(D) 75
என்.எம்.எம்.எஸ் தேர்வில் மனத்திறன் தேர்வு பிரிவின் கீழ் கேட்கப்படும் வினாக்கள் எண்ணிக்கை
(A) 150 (B) 100
(C) 90
(D) 75
9. Parent's Maximum Annual Income for writing TRUST Exam is (in Rupees)
(A) 100000
(B) 150000
(C) 200000
(D) 250000
ஊரக மாணவர் திறனாய்வுத் தேர்வில் பங்கு கொள்ள பெற்றோரின் அதிகபட்ச ஆண்டு வருமானம் (ரூபாயில்)
(A) 100000
(B) 150000
(C) 200000
(D) 250000
Parent's Maximum Annual Income for writing TRUST Exam is (in Rupees)
(A) 100000 (B) 150000
(C) 200000
(D) 250000
ஊரக மாணவர் திறனாய்வுத் தேர்வில் பங்கு கொள்ள பெற்றோரின் அதிகபட்ச ஆண்டு வருமானம் (ரூபாயில்)
(A) 100000 (B) 150000
(C) 200000
(D) 250000
10. National talent search examination is conducted for the students of class
(A) 10
(B) 9
(C) 8
(D) 7
தேசிய திறனாய்வுத் தேர்வு எந்த வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது?
(A) 10
(B) 9
(C) 8
(D) 7
National talent search examination is conducted for the students of class
(A) 10 (B) 9
(C) 8
(D) 7
தேசிய திறனாய்வுத் தேர்வு எந்த வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது?
(A) 10 (B) 9
(C) 8
(D) 7
11. The Admissible total scholarship amount for a student passing in NMMS Exam
(A) 12000
(B) 24000
(C) 36000
(D) 48000
என்.எம்.எம்.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்படும் மொத்த கல்வி உதவித் தொகை (ரூபாயில்
(A) 12000
(B) 24000
(C) 36000
(D) 48000
The Admissible total scholarship amount for a student passing in NMMS Exam
(A) 12000 (B) 24000
(C) 36000
(D) 48000
என்.எம்.எம்.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்படும் மொத்த கல்வி உதவித் தொகை (ரூபாயில்
(A) 12000 (B) 24000
(C) 36000
(D) 48000
12. Authority for sanctioning permission to open New Private Higher Secondary School
(A) District Educational Officer
(B) Chief Educational Officer
(C) Block Educational Officer
(D) Joint Director (HS)
புதிய தனியார் மேல்நிலைப் பள்ளி துவங்க அனுமதி அளிக்க அதிகாரம் கொண்ட அலுவலர்
(A) மாவட்டக் கல்வி அலுவலர்
(B) முதன்மைக் கல்வி அலுவலர்
(C) வட்டாரக் கல்வி அலுவலர்
(D) பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலை)
Authority for sanctioning permission to open New Private Higher Secondary School
(A) District Educational Officer (B) Chief Educational Officer
(C) Block Educational Officer
(D) Joint Director (HS)
புதிய தனியார் மேல்நிலைப் பள்ளி துவங்க அனுமதி அளிக்க அதிகாரம் கொண்ட அலுவலர்
(A) மாவட்டக் கல்வி அலுவலர் (B) முதன்மைக் கல்வி அலுவலர்
(C) வட்டாரக் கல்வி அலுவலர்
(D) பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலை)
13. Member not included RMSA District Education Committee
(A) Chief Educational Officer
(B) District Educational Officer
(C) Block Educational Officer
(D) District Adi Dravidar and Tribal Welfare Officer
ஆர்.எம்.எஸ்.ஏ மாவட்டக் கல்விக் குழுவின் உறுப்பினர் அல்லாதவர்
(A) முதன்மைக் கல்வி அலுவலர்
(B) மாவட்டக் கல்வி அலுவலர்
(C) வட்டாரக் கல்வி அலுவலர்
(D) மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்
Member not included RMSA District Education Committee
(A) Chief Educational Officer (B) District Educational Officer
(C) Block Educational Officer
(D) District Adi Dravidar and Tribal Welfare Officer
ஆர்.எம்.எஸ்.ஏ மாவட்டக் கல்விக் குழுவின் உறுப்பினர் அல்லாதவர்
(A) முதன்மைக் கல்வி அலுவலர் (B) மாவட்டக் கல்வி அலுவலர்
(C) வட்டாரக் கல்வி அலுவலர்
(D) மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்
14. Library fund for Government Higher Secondary Schools (Class 6-12) under Samagra Shiksha (in Rupees)
(A) 5000
(B) 10000
(C) 15000
(D) 20000
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் 6 முதல் 12 வகுப்பு வரை உடைய அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நூலக நிதி (ரூபாயில்)
(A) 5000
(B) 10000
(C) 15000
(D) 20000
Library fund for Government Higher Secondary Schools (Class 6-12) under Samagra Shiksha (in Rupees)
(A) 5000 (B) 10000
(C) 15000
(D) 20000
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் 6 முதல் 12 வகுப்பு வரை உடைய அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நூலக நிதி (ரூபாயில்)
(A) 5000 (B) 10000
(C) 15000
(D) 20000
15. Composite School Grant Admissible for a Govt School having 200 students 200
(A) 25000
(B) 50000
(C) 75000
(D) 100000
மாணவர்களைக் கொண்ட ஒரு அரசுப் பள்ளிக்கு அனுமதிக்கப்படும் ஒருங்கிணைந்த பள்ளி நிதி (ரூபாயில்
(A) 25000
(B) 50000
(C) 75000
(D) 100000
Composite School Grant Admissible for a Govt School having 200 students 200
(A) 25000 (B) 50000
(C) 75000
(D) 100000
மாணவர்களைக் கொண்ட ஒரு அரசுப் பள்ளிக்கு அனுமதிக்கப்படும் ஒருங்கிணைந்த பள்ளி நிதி (ரூபாயில்
(A) 25000 (B) 50000
(C) 75000
(D) 100000
16. Number of Tamil subject questions in Teacher Eligibility Test Paper - II
(A) 30
(B) 60
(C) 90
(D) 150
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-II ல் கேட்கப்படும் தமிழ் பாட வினாக்களின் எண்ணிக்கை
(A) 30
(B) 60
(C) 90
(D) 150
Number of Tamil subject questions in Teacher Eligibility Test Paper - II
(A) 30 (B) 60
(C) 90
(D) 150
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-II ல் கேட்கப்படும் தமிழ் பாட வினாக்களின் எண்ணிக்கை
(A) 30 (B) 60
(C) 90
(D) 150
17. Time duration available to apply to compassionate ground appointment after the Death of Government Employee (in years)
(A) 1
(B) 2
(C) 3
(D) 4
கருணை அடிப்படையிலான பணிநியமனம் பெற அரசு ஊழியர் இறந்த எவ்வளவு காலத்திற்குள் (ஆண்டுகளில்) விண்ணப்பிக்க வேண்டும்?
(A) 1
(B) 2
(C) 3
(D) 4
Time duration available to apply to compassionate ground appointment after the Death of Government Employee (in years)
(A) 1 (B) 2
(C) 3
(D) 4
கருணை அடிப்படையிலான பணிநியமனம் பெற அரசு ஊழியர் இறந்த எவ்வளவு காலத்திற்குள் (ஆண்டுகளில்) விண்ணப்பிக்க வேண்டும்?
(A) 1 (B) 2
(C) 3
(D) 4
18. Application for change in Date of Birth is to be applied within the period from the Date of Appointment of the Government Employee (in years)
(A) 2
(B) 5
(C) 10
(D) 12
ஒரு அரசு ஊழியர் பிறந்த தேதியை மாற்றம் செய்ய விரும்பினால் பணியில் சேர்ந்த நாளிலிருந்து எவ்வளவு காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்? (ஆண்டுகளில்)
(A) 2
(B) 5
(C) 10
(D) 12
Application for change in Date of Birth is to be applied within the period from the Date of Appointment of the Government Employee (in years)
(A) 2 (B) 5
(C) 10
(D) 12
ஒரு அரசு ஊழியர் பிறந்த தேதியை மாற்றம் செய்ய விரும்பினால் பணியில் சேர்ந்த நாளிலிருந்து எவ்வளவு காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்? (ஆண்டுகளில்)
(A) 2 (B) 5
(C) 10
(D) 12
19. A teacher completed two years of service but not completed probation. He is not eligible for the following leave
(A) Earned leave
(B) Unearned leave on private affairs
(C) Unearned leave on Medical Certificate
(D) Casual leave
இரண்டு ஆண்டுகள் பணிமுடித்த ஆனால் தகுதிகாண் பருவம் நிறைவு செய்யாத ஆசிரியர் அனுபவிக்க இயலாத விடுப்பு
(A) ஈட்டிய விடுப்பு
(B) சொந்தக் காரணங்களுக்கான ஈட்டா விடுப்பு
(C) மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு
(D) தற்செயல் விடுப்பு
A teacher completed two years of service but not completed probation. He is not eligible for the following leave
(A) Earned leave (B) Unearned leave on private affairs
(C) Unearned leave on Medical Certificate
(D) Casual leave
இரண்டு ஆண்டுகள் பணிமுடித்த ஆனால் தகுதிகாண் பருவம் நிறைவு செய்யாத ஆசிரியர் அனுபவிக்க இயலாத விடுப்பு
(A) ஈட்டிய விடுப்பு (B) சொந்தக் காரணங்களுக்கான ஈட்டா விடுப்பு
(C) மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு
(D) தற்செயல் விடுப்பு
20. Which rule of Tamilnadu Government Conduct Rule indicates that 'A Government Servant is not to criticize the Government' ?
(A) Rule 9
(B) Rule 10
(C) Rule 11
(D) Rule 12
ஒரு அரசு அலுவலர் அரசைக் குறை கூறுதல் கூடாது எனக் குறிப்பிடும் அரசு ஊழியர் நடத்தை விதி எண்.
(A) விதி 9
(B) விதி 10
(C) விதி 11
(D) விதி 12
Which rule of Tamilnadu Government Conduct Rule indicates that 'A Government Servant is not to criticize the Government' ?
(A) Rule 9 (B) Rule 10
(C) Rule 11
(D) Rule 12
ஒரு அரசு அலுவலர் அரசைக் குறை கூறுதல் கூடாது எனக் குறிப்பிடும் அரசு ஊழியர் நடத்தை விதி எண்.
(A) விதி 9 (B) விதி 10
(C) விதி 11
(D) விதி 12
00:00:00
No comments:
Post a Comment
After Completion, Post Your Comment Like this ... Best Wishes from K.K.D
Name :
Class :
School :
Place :
My Score :