KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-072-27-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 072 - ONLINE TEST - MAY 2021 - QUESTION 41-60

TNPSC-DEPT-072-27-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 072 - ONLINE TEST - MAY 2021 - QUESTION 41-60 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள்.. தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1.

➤ No Grant shall be calculated in a month for any teacher in a school, if the average total attendance for the month less than pupil.
ஒரு மாதத்தில் மாணவர்களின் சராசரி வருகை ---- க்கு குறைவாக இருக்குமானால் அந்த ஆசிரியருக்கு மான்யம் வழங்கப்படமாட்டாது

(A) 10
(B) 20
(C) 30
(D) 40
2.

➤ The Confirmation of Teachers in Panchayat Union Schools shall remain with
ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பணியை நிரந்தரப்படுத்தும் அதிகாரமுடையவர்

(A) Chief Educational Officer
முதன்மைக் கல்வி அலுவலர்
(B) District Elementary Educational Officer
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்
(C) Assistant Elementary Educational Officer
உதவி தொடக்கக் கல்வி அலுவலர்
(D) Joint Director of Elementary Education
இணை இயக்குநர் (தொடக்கக் கல்வி)
3.

➤ School Management committee shall prepare a school development plan at least ----- before the end of the financial year.
பள்ளி மேலாண்மைக் குழுவானது நிதி ஆண்டில் ------ முன்னதாக பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தினை தயார் செய்திட வேண்டும்

(A) 2 months
(B) 3 months
(C) 4 months
(D) 5 months
4.

➤ The School committee shall consist of senior most Teacher of the school Not more than
பள்ளிக்குழுவில் மிக முதுநிலை ஆசிரியர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கக்கூடாது

(A) 2 members
(B) 3 members
(C) 4 members
(D) 5 members
5.

➤ The Head of the Nursery and Primary School will draw the Principles of Promotions Every Year in Consultation with the
ஒரு மழலையார் மற்றும் தொடக்கப் பள்ளியை பொறுத்த வரை ஒவ்வொரு ஆண்டும் மாணவர் தேர்ச்சி குறித்து கலந்தாலோசிக்க வேண்டிய இடம்

(A) District Elementary Educational Officer
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்
(B) Staff Council
ஆசிரியர் குழு
(C) Assistant Elementary Educational Officer (Nursery)
உதவி தொடக்கக் கல்வி அலுவலர் (மழலையர்)
(D) The Management
நிர்வாகம்
6.

➤ What is the qualification to appoint the post Waterman?
நீரளிப்பவர் பணியில் அமர்த்துவதற்கான கல்வி தகுதி யாது?

(A) SSLC completed
இடைநிலைக் கல்வி தேர்ச்சி
(B) To read and write in Tamil
தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருத்தல்
(C) HSC completed
மேல்நிலைக் கல்வி தேர்ச்சி
(D) 8th completed
8 ஆம் வகுப்பு தேர்ச்சி
7.

➤ According to Tamil Nadu compulsory elementary education 1994 each child shall attend not less than percent of the total working days தமிழ்நாடு கட்டாயத் தொடக்கக் கல்வி சட்டம் 1994 ன் படி ஒவ்வொரு குழந்தையும் மொத்த வேலை நாட்களில் - சதவிகிதத்திற்கும் குறையாமல் வருகை புரிய வேண்டும்

(A) 40%
(B) 50%
(C) 60%
(D) 75%
8.

➤ Every Local authority shall maintain a Record of all children in his jurisdiction include
ஒவ்வொரு உள்ளூர் நிர்வாகமும் தனது எல்லைக்குட்பட்ட அனைத்து குழந்தைகள் சார்ந்த கீழ்குறிப்பிட்டுள்ள விவரங்களை உள்ளடக்கிய பதிவேட்டினை பராமரிக்க வேண்டும்

(A) Present Address of the child
குழந்தையின் தற்போதைய முகவரி
(B) Aadhar No of the child
குழந்தையின் ஆதார் எண்
(C) Ration card No. of the child
குழந்தையின் குடும்ப அட்டை எண்
(D) EMIS No. of the Child
குழந்தையின் எமிஸ் எண்
9.

➤ The Right of Children to Free and Compulsory Education Act 2009 came into force on
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 நடைமுறைக்கு வந்த நாள்

(A) 1st April 2010
(B) 1st June 2009
(C) 1st June 2010
(D) 1st April 2009
10.

➤ What is the qualification to appoint the post Library Assistant?
நூலக உதவியாளர் பணியில் அமர்த்துவதற்கான கல்வித் தகுதி யாது?

(A) SSLC completed
இடைநிலைக் கல்வி தேர்ச்சி
(B) To read and write in Tamil
தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருத்தல்
(C) HSC Completed
மேல்நிலைக் கல்வி தேர்ச்சி
(D) 8th completed
8ஆம் வகுப்பு தேர்ச்சி
11.

➤ The certificate of Recognition of the private school shall be granted within a period of from the date of receipt of application.
ஒரு தனியார் பள்ளியின் அங்கீகாரமானது விண்ணப்பம் பெறப்பட்ட நாள் முதல் எந்த கால இடைவெளிக்குள் வழங்கப்பட வேண்டும்

(A) 1 month
(B) 2 months
(C) 3 months
(D) 4 months
12.

➤ The Competent authority to give permission to open a new pre-primary, primary and middle schools.
முன் தொடக்கப் பள்ளி, தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளை புதியதாக துவங்குவதற்கு அனுமதி வழங்கும் தகுதித் திறம் வாய்ந்த அதிகாரி

(A) District Elementary Educational Officer
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்
(B) Assistant Elementary Educational Officer
உதவி தொடக்கக் கல்வி அலுவலர்
(C) District Educational Officer
மாவட்டக் கல்வி அலுவலர்
(D) Chief Educational Officer
முதன்மைக் கல்வி அலுவலர்
13.

➤ The Competent authority to inspect the nursery and primary school is
மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளை ஆய்வு செய்ய அதிகாரமுடையவர்

(A) Chief Educational Officer
முதன்மைக் கல்வி அலுவலர்
(B) Assistant Elementary Educational Officer (Nursery)
உதவி தொடக்கக் கல்வி அலுவலர் (மழலையர்)
(C) District Educational Officer
மாவட்டக் கல்வி அலுவலர்
(D) District Elementary Educational Officer
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்
14.

➤ In Welfare Schemes for School Children Laptop is issued to Students those who appeared the Examination For
பள்ளி மாணவர்களுக்கான நலத் திட்டங்களில் எந்த வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மடிக் கணினிகள் வழங்கப்படுகிறது

(A) 9th Std.
9 ஆம் வகுப்பு
(B) 10th Std
10 ஆம் வகுப்பு
(C) 11th Std
11 ஆம் வகுப்பு
(D) 12th Std
12 ஆம் வகுப்பு
15.

➤ The Students studying in Standard 1 to 8 and taking free Noon meals are eligible to avail
மதிய உணவுத் திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ளவர்கள் இதனைப் பெறத் தகுதி உடையவர்கள்

(A) 2 Sets of Uniform
2 சோடி சீருடைகள்
(B) 3 Sets of Uniform
3 சோடி சீருடைகள்
(C) 4 Sets of Uniform
4 சோடி சீருடைகள்
(D) 5 Sets of Uniform
5 சோடி சீருடைகள்
16.

➤ In cases where the parent or guardian of the child is unable to produce the birth certificate of the child, the documents shall be deemed to be proof of age of the child for the purpose of admission in a school.
பள்ளியில் மாணவர் சேர்க்கைக்காக பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் குழந்தையின் பிறப்புச் சான்றிதழை சமர்ப்பிக்க இயலாத நிலையில் எதை முன்னிலைப்படுத்தலாம்

(A) Present address of the child
குழந்தையின் தற்போதைய முகவரி
(B) Aadhar No.of the child
குழந்தையின் ஆதார் எண்
(C) Declaration of the age of the child. by the parent or guardian
பெற்றோர் அல்லது காப்பாளரால் குழந்தையின் வயது குறித்த விளம்புகை
(D) Ration Card No. of the child
குழந்தையின் குடும்ப அட்டை எண்
17.

➤ The District Elementary Educational Officer is the Competent authority to
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அதிகாரமுடையவராய் இருப்பது

(A) Issue order on voluntary retirement of Teachers in Hr.Sec.School
மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு விருப்ப ஓய்வு பெற ஆணை வழங்குதல்
(B) Posting and transfers of Teachers in Panchayat Union Schools
ஊராட்சி ஒன்றிய பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு பணி நியமனம் மற்றும் பணி மாறுதல்
(C) Appoint Teachers of all categories in High Schools
உயர்நிலைப் பள்ளிகளில் அனைத்துப் பிரிவு ஆசிரியர்களின் பணி நியமனம்
(D) To withdraw the recognition of the Primary School
தொடக்கப் பள்ளியின் ஏற்பளிப்பை திரும்ப பெறுதல்
18.

➤ According to Tamil Nadu compulsory elementary education act 1994 (Tamilnadu act:33 of 1995) for each working day the elementary school shall function for
தமிழ்நாடு கட்டாய தொடக்கக் கல்வி சட்டம் 1994 (தமிழ்நாடு சட்டம் 33 1995)-ன் படி ஒரு நாளில் தொடக்கப் பள்ளியின் வேலை நேரம்

(A) 3 Hours
(B) 4 Hours
(C) 5 Hours
(D) 6 Hours
19.

➤ The Management of the Nursery and Primary Schools shall not appoint any Teacher
மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளின் நிர்வாகத்தால் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படக் கூடாதவர்

(A) Whose Certificate has been cancelled
ரத்து செய்யப்பட்ட சான்றிதழ் உடையவர்
(B) Weaker Section candidate
நலிந்த பிரிவைச் சார்ந்தவர்
(C) Disadvantage candidate
வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவைச் சார்ந்தவர்
(D) Differently challenged candidate
மாற்றுத் திறனாளி
20.

➤ How many children shall be permitted for out of school children and dropouts in residential bridge course centers?
எத்தனை குழந்தைகள் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளுக்கான உண்டு உறைவிட இணைப்பு பயிற்சி மையத்தில் அனுமதிக்கப்படுவர்?

(A) 10 - 20 children
10-20 குழந்தைகள்
(B) 15 - 25 children
15-25 குழந்தைகள்
(C) 20 - 30 children
20-30 குழந்தைகள்
(D) 40- 50 children
40-50 குழந்தைகள்
00:00:00



Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...