KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

TNPSC-DEPT-065-28-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 065 - ONLINE TEST - MAY 2021 - QUESTION 61-80

TNPSC-DEPT-065-28-DEPARTMENTAL EXAM - EDN ADMIN CODE 065 - ONLINE TEST - MAY 2021 - QUESTION 61-80 | இதில் முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாக்கள் இடம் பெற்று இருக்கின்றன. வினாக்களை நன்கு படித்து மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள்.. தொடர்ச்சியாக நீங்கள் பெற்ற மதிப்பெண்ணையும் பாருங்கள். மதிப்பெண் குறைந்திருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய ‘Try Again’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். முழு மதிப்பெண் பெற்று இருப்பின் ‘Go To Next Online Test’ லிங்க்கை கிளிக் செய்யுங்கள். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1.

➤ The Officer who inspects the Matriculation Schools
மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் ஆண்டாய்வு அலுவலர்

(A) Joint Director - இணை இயக்குநர்
(B) District Educational Officer - மாவட்டக் கல்வி அலுவலர்
(C) District Elementary Educational Officer - மாவட்டத் தொடக்ககல்வி அலுவலர்
(D) Inspector of Matriculation Schools - மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஆய்வாளர்
2.

➤ The free cycles are given to the higher secondary students who pursue their education in
மேல்நிலை வகுப்புகளில் விலையில்லா மிதிவண்டிகளை மாணவர்கள் பெற கல்வி பயில வேண்டிய பள்ளிகள்

(A) Government / Aided/Partially aided schools - அரசு/உதவி பெறும் பகுதி உதவிபெறும் பள்ளிகள்
(B) Government / Aided / Self Financing schools - அரசு உதவிபெறும்/சுயநிதிப்பள்ளிகள்
(C) Government / Aided | Matriculation schools - அரசு/உதவி பெறும்/மெட்ரிக் பள்ளிகள்
(D) Government / Aided / Anglo Indian schools - அரசு உதவி பெறும்/ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள்
3.

➤ The Tamilnadu Government provides free text books to student of all classes studying in
தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச பாட நூல்கள் பெற்று பயன்பெறும் மாணவ/மாணவியர்கள் கல்வி பயிலும் பள்ளிகள்

(A) Matriculation Schools - மெட்ரிகுலேசன் பள்ளிகள்
(B) Anglo Indian schools - ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள்
(C) Government / Aided / Partially Aided/ Self financing high and Higher secondary schools - அரசு/உதவி பெறும் /பகுதி உதவிபெறும் பள்ளிகள் / சுயநிதி உயர்/மேல்நிலைப் பள்ளிகள்
(D) Schools run by central Government - மைய அரசு நடத்தும் பள்ளிகள்
4.

➤ The minimum age limit of a student to appear in the SSLC Examination on the date of commencement of examination is
SSLC பொதுத் தேர்வு எழுத, எழுத்துத் தேர்வு நடைபெறும் நாளில் முடித்திருக்க வேண்டிய குறைந்தபட்ச வயது

(A) 15
(B) 16
(C) 14
(D) 17
5.

➤ The minimum age limit of private candidate to appear in the SSLC Examination on the first day of the month of examination is
SSLC பொதுத்தேர்வு எழுத தனி மாணவர் தேர்வு எழுதும் மாதத்தின் முதல் நாளில் முடித்திருக்க வேண்டிய குறைந்தபட்ச வயது

(A) 14 1/2
(B) 14
(C) 15
(D) 16
6.

➤ The maximum amount of Electricity bill allowance per annum sanctioned under RMSA Scheme is
RMSA திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் பள்ளியின் மின்சார செலவுகளுக்காக அனுமதிக்கப்படும் உயர்ந்தபட்ச மான்ய தொகை

(A) ₹ 10,000 - ரூ. 10,000
(B) ₹ 15,000 - ரூ.15,000
(C) ₹ 18,000 - ரூ. 18,000
(D) ₹ 12,000 - ரூ. 12,000
7.

➤ The officer who sanctions the permission to start higher standard / additional section in a management high school is
தனியார் உயர்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பு / கூடுதல் பாடப்பிரிவு துவங்க அனுமதி வழங்கும் அலுவலர்

(A) Chief Educational Officer - முதன்மைக் கல்வி அலுவலர்
(B) District Educational Officer - மாவட்டக் கல்வி அலுவலர்
(C) Joint Director - இணை இயக்குநர்
(D) Director of School Education - பள்ளிக் கல்வி இயக்குநர்
8.

➤ Grant of continuance recognition order is issued to higher secondary schools by
மேல்நிலைப் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் அனுமதி ஆணை வழங்கும் அலுவலர்

(A) Joint Director of School Education - பள்ளிக்கல்வி இணை இயக்குநர்
(B) Chief Educational Officer - முதன்மைக் கல்வி அலுவலர்
(C) District Educational Officer - மாவட்டக்கல்வி அலுவலர்
(D) Inspector of Matriculation schools - மெட்ரிக்குலேசன் பள்ளி ஆய்வாளர்
9.

➤ The committee which passes a resolution to take an action against a teaching or non-teaching staff of a management school on disciplinary ground is
தனியார் பள்ளியில் ஆசிரியர் மற்றும் பிற அலுவலர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றும் குழு

(A) Parent Teacher Association - பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம்
(B) School Committee - பள்ளிக்குழு
(C) School finance committee - பள்ளி நிதிக்குழு
(D) Staff Council - பணியாளர் குழு
10.

➤ The feeding cadre for promotion of higher secondary school headmaster is
மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் பதவி உயர்வுக்கான ஊட்டுப்பதவி

(A) PG qualified high school headmaster - முதுகலைப் பட்டம் பெற்ற உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்
(B) Post Graduate Assistant - முதுகலைப்பாட ஆசிரியர்கள்
(C) Grade I Physical Directors with B.Ed qualification - B.Ed பட்டம் பெற்ற உடற்கல்வி இயக்குநர் நிலை-1
(D) All the above - மேலே கூறப்பட்ட அனைத்தும்
11.

➤ The inspecting authority of high school physical education teacher is
உயர்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களின் பணிகளை ஆய்வு செய்யும் அலுவலர்

(A) District Educational Officer - மாவட்டக் கல்வி அலுவலர்
(B) Chief Educational Officer - முதன்மைக் கல்வி அலுவலர்
(C) Inspector of Matriculation schools - மெட்ரிக் பள்ளிகள் ஆய்வர்
(D) District Inspector of Physical Education - மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்
12.

➤ The officer who evaluates the other state general education certificates at the district level is
பிற மாநில பொதுக்கல்வி சான்றுகளை மாவட்ட அளவில் மதிப்பீடு செய்யும் அலுவலர்

(A) District Educational Officer - மாவட்டக்கல்வி அலுவலர்
(B) Chief Educational Officer - முதன்மைக்கல்வி அலுவலர்
(C) District Elementary Educational Officer - மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்
(D) Inspector of Matriculation schools - மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்
13.

➤ The sanctioning authority of 75% part final of the government higher secondary school headmaster is
அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு பகுதி இறுதி முன்பணம் 75 விழுக்காடு அனுமதிக்கும் அலுவலர்

(A) District Educational Officer - மாவட்டக்கல்வி அலுவலர்
(B) Chief Educational Officer - முதன்மைக் கல்வி அலுவலர்
(C) Joint Director - இணை இயக்குநர்
(D) Director of School Education - பள்ளிக்கல்வி இயக்குநர்
14.

➤ The annual increment to government higher secondary school headmasters is sanctioned by
அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு அனுமதிக்கும் அலுவலர்

(A) District Educational Officer - மாவட்டக்கல்வி அலுவலர்
(B) Sanctioned by the self - தானே அனுமதித்துக்கொள்ளலாம்
(C) Chief Educational Officer - முதன்மைக் கல்வி அலுவலர்
(D) Joint Director of School Education - பள்ளிக்கல்வி இணை இயக்குநர்
15.

➤ The average area of classrooms in matriculation school should be
மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் இருக்க வேண்டிய வகுப்பறைகளின் சராசரி பரப்பளவு

(A) 400 sq.ft - 400 ச.அடி
(B) 500 sq.ft - 500 ச.அடி
(C) 600 sq.ft - 600 ச.அடி
(D) 300 sq.ft - 300 ச.அடி
16.

➤ If the premises of the Matriculation schools is taken on lease
மெட்ரிக்குலேசன் பள்ளிகள் அமைந்துள்ள இடம் குத்தகைக்குப் பெறப்பட்டிருப்பின், குத்தகை ஆவணம் பெறவேண்டிய ஆண்டுகள்

(A) 20 years - 20 ஆண்டுகள்
(B) 25 years - 25 ஆண்டுகள்
(C) 30 years - 30 ஆண்டுகள்
(D) 40 years - 40 ஆண்டுகள்
17.

➤ The authority of revoke the recognition given to a Matriculation school is
மெட்ரிக்குலேசன் பள்ளியின் அங்கீகாரத்தை திரும்பப்பெறும் அதிகாரம் கொண்ட அலுவலர்

(A) Inspector of Matriculation schools - மெட்ரிக் பள்ளிகள் ஆய்வர்
(B) Director of Matriculation schools - மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநர்
(C) Joint Director - இணை இயக்குநர்
(D) Chief Educational Officer - முதன்மைக் கல்வி அலுவலர்
18.

➤ The number of periods to be taken in a week by Post Graduate Assistant in a Higher Secondary school is
மேல்நிலைப் பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு ஆசிரியர்களுக்கு ஒரு வாரத்திற்கு பணிசெய்திட வேண்டிய குறைந்தபட்ச பாடவேளைகள்

(A) 20
(B) 25
(C) 28
(D) 30
19.

➤ Evaluation of certificate of other state Diploma in Teacher Education is done and order are issued by
பிற மாநில ஆசிரியர் கல்வி பட்டயச் சான்றினை சுயமதிப்பீடு செய்து ஆணை வழங்கும் அலுவலர்

(A) Director of Government Examination - அரசுத் தேர்வு இயக்குநர்
(B) Director of School Education - பள்ளிக் கல்வி இயக்குநர்
(C) District Educational Officer - மாவட்டக்கல்வி அலுவலர்
(D) Director of Teacher Education Research and training - ஆசிரியர் கல்வி ஆராய்சி மற்றும் பயிற்சி இயக்குநர்
20.

➤ The year of commencement of higher secondary examination is
மேல்நிலை தேர்வுகள் முதன் முதலாக துவங்கப்பட்ட ஆண்டு

(A) 1980
(B) 1981
(C) 1992
(D) 1982
00:00:00



Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்