CLASS 12 BIOLOGY BOTANY - பாடம் 10 பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும் - 1 MARK QUESTIONS - ONLINE TEST - QUESTION 01-14 | இதில் 14 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள். பின்னர் உங்கள் விடையை சரி பாருங்கள். தவறுகள் இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யவும். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
1.
பின்வரும் கூற்றுகளை கருத்தில் கொண்டு சரியானவற்றை தேர்ந்தெடு. (i) தானியங்கள் புல் குடும்ப உறுப்பினர்கள் (ii) பெரும்பான்மையான உணவுத் தானியங்கள் ஒருவிதையிலைத்தாவரத் தொகுதியைச் சார்ந்தவை.
2.
🔽கூற்று: காய்கறிகள் ஆரோக்கியமான உணவின் முக்கிய அங்கமாகும். 🔽காரணம்: காய்கறிகள் சதைப்பற்றான இனிய வாசனை மற்றும் சுவைகள் கொண்ட தாவரப் பகுதிகள் ஆகும்.
3.
வேர்கடலையின் பிறப்பிடம்
4.
🔽 கூற்று I : காஃபி காஃபின் கொண்டது. 🔽 கூற்று II : காஃபி பருகுவதால் புற்றுநோய் வளர்க்கும்.
5.
டெக்டோனா கிராண்டிஸ் என்பது இந்தக் குடும்பத்தின் தாவரம்.
6.
டாமெரிடைஸ் இண்டிகாவின் பிறப்பிடம்
7.
பருத்தியின் புது உலகச் சிற்றினங்கள்
8.
🔽கூற்று : மஞ்சள் பல்வேறு புற்றுநோய்களை எதிர்க்கிறது. 🔽காரணம் : மஞ்சளில் குர்குமின் என்ற ஆண்டி ஆக்ஸிடெண்ட் உள்ளது.
9.
சரியான இணையைக் கண்டறிக.
10.
பின்வரும் கூற்றுகளை கவனித்து அவற்றிலிருந்து சரியானவற்றை தேர்வு செய்யவும். 🔽கூற்று I : மணமூட்டிகள் அத்தியாவசிய எண்ணெயிலிருந்து உற்பத்திச்செய்யப்படுகின்றன. 🔽கூற்று II : அத்தியாவசிய எண்ணெய்கள்,தாவரங்களின் பல்வேறு பகுதிகளில் உருவாக்குகின்றன.
11.
கீழ்கண்ட கூற்றுகளை கவனித்து, பின்வருவனவற்றுள் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும். 🔽கூற்று I : சித்த மருத்துவத்தின் மருந்து ஆதாரமாக மூலிகைகள், விலங்குகளின் பாகங்கள், தாதுக்கள், தனிமங்கள் போன்றவைகள் உள்ளன. 🔽கூற்று II: நீண்ட நாட்கள் கெடாத மருந்துகள் தயாரிக்க கனிமங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
12.
செயலாக்க மூலமருந்து டிரான்ஸ்டெட்ராஹைட்ரோகென்னாபினா எதிலுள்ளது?
13.
பின்வருவனவற்றுள் பொருத்தமான இணை எது?
14.
புதிய உலகிலிருந்து உருவானதும், வளர்க்கப்பட்டதுமான ஒரே தானியம்?
00:00:00
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக