CLASS 12 (+2) ZOOLOGY TM-EM JULY 2022 GOVT QUESTION PAPER MCQ 1 MARK QUESTIONS - ONLINE TEST - QUESTIONS 01-15 | இதில் ஜூலை 2022 அரசுப் பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட 15 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்த உடன் நீங்கள் பெற்ற மதிப்பெண்ணை பாருங்கள். தவறுகள் இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யவும். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.
1. எவ்வகைக் கன்னி இனப்பெருக்கத்தில் ஆண் உயிரிகள் மட்டுமே உருவாகின்றன ?
எவ்வகைக் கன்னி இனப்பெருக்கத்தில் ஆண் உயிரிகள் மட்டுமே உருவாகின்றன ?
In which type of parthenogenesis are only males produced?
2. ஒரு குடும்பத்தில் மூன்று குழந்தைகள் A, AB மற்றும் B என்ற இரத்தவகைகளைக் கொண்டுள்ளனர். இவர்களின் பெற்றோர்கள் எவ்வகையான மரபுவகை விகிதத்தைக் கொண்டிருப்பார்கள் ?
ஒரு குடும்பத்தில் மூன்று குழந்தைகள் A, AB மற்றும் B என்ற இரத்தவகைகளைக் கொண்டுள்ளனர். இவர்களின் பெற்றோர்கள் எவ்வகையான மரபுவகை விகிதத்தைக் கொண்டிருப்பார்கள் ?
Three children of a family have blood groups A, AB and B. What could be the genotypes of their parents ?
3. கீழ்க்கண்டவற்றுள் எது மேக்ரோபேஜ்?
கீழ்க்கண்டவற்றுள் எது மேக்ரோபேஜ்?
Which is a macrophage ?
4. உறிஞ்சுமீனுக்கும் சுறாமீனுக்கும் உள்ள தொடர்பு
உறிஞ்சுமீனுக்கும் சுறாமீனுக்கும் உள்ள தொடர்பு
The relationship between sucker fish and shark is
5. கரு பதியும் இடம் :
கரு பதியும் இடம் :
The site of embryo implantation is the
6. தொழிற்சாலை மெலானினாக்கம் என்ற நிகழ்வு கீழ்க்கண்ட எதனை விளக்குகிறது ?
தொழிற்சாலை மெலானினாக்கம் என்ற நிகழ்வு கீழ்க்கண்ட எதனை விளக்குகிறது ?
The phenomenon of "Industrial Melanism" demonstrates :
7. ------ அதிகமாக எடுத்துக்கொள்வது கல்லீரல் அழற்சி நோயை ஏற்படுத்துகிறது.
------ அதிகமாக எடுத்துக்கொள்வது கல்லீரல் அழற்சி நோயை ஏற்படுத்துகிறது.
Cirrhosis of Liver is caused by chronic intake of
8. LNG-20 எனப்படும் ---- உள் கருப்பை சாதனமானது, கருப்பை வாய் சுரக்கும் கோழைப் பொருளின் வழவழப்புத் தன்மையை உயர்த்தி, விந்து செல்கள் கருப்பை வாயினுள் நுழைவதைத் தடை செய்கின்றன.
LNG-20 எனப்படும் ---- உள் கருப்பை சாதனமானது, கருப்பை வாய் சுரக்கும் கோழைப் பொருளின் வழவழப்புத் தன்மையை உயர்த்தி, விந்து செல்கள் கருப்பை வாயினுள் நுழைவதைத் தடை செய்கின்றன.
LNG-20 is an IUD which makes the uterus unsuitable and cervix hostile to the sperms as they are:
9. ------ ELISA முதன்மையாகப் பயன்படுகின்றது.
------ ELISA முதன்மையாகப் பயன்படுகின்றது.
ELISA is mainly used for :
10. உயிரியப் பல்வகைத்தன்மை என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் யார் ?
உயிரியப் பல்வகைத்தன்மை என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் யார் ?
Who introduced the term "Biodiversity" ?
11. தனியர்க் கணினி மூலம் உருவாகும் மின்னணுக் கழிவுகளில் எந்த உலோகம் அதிகமாகக் காணப்படுகிறது ?
தனியர்க் கணினி மூலம் உருவாகும் மின்னணுக் கழிவுகளில் எந்த உலோகம் அதிகமாகக் காணப்படுகிறது ?
In the E-waste generated by personal computer, which among the following metal is most abundant ?
12. ஹெர்ஷே மற்றும் சேஸ் ஆகியோர் பாக்டீரியோஃபேஜில் செய்த ஆய்வு எதனைக் காட்டுகிறது ?
ஹெர்ஷே மற்றும் சேஸ் ஆகியோர் பாக்டீரியோஃபேஜில் செய்த ஆய்வு எதனைக் காட்டுகிறது ?
Hershey and Chase experiment with bacteriophage showed that:
13. வடிசாலைகளில் எத்தனால் உற்பத்திக்குப் பயன்படும் பொதுவான தளப்பொருள் :
வடிசாலைகளில் எத்தனால் உற்பத்திக்குப் பயன்படும் பொதுவான தளப்பொருள் :
The most common substrate used in distilleries for the production of ethanol is :
14. எந்தக் காலம் 'மீன்களின் காலம்' என அழைக்கப்படுகிறது ?
எந்தக் காலம் 'மீன்களின் காலம்' என அழைக்கப்படுகிறது ?
Which period was called 'Age of fishes' ?
15. ஒரு பழப்பூச்சியில் 3A+XXY குரோமோசோம்கள் காணப்பட்டால் அதன் பால் குறியீட்டு எண் என்ன ?
ஒரு பழப்பூச்சியில் 3A+XXY குரோமோசோம்கள் காணப்பட்டால் அதன் பால் குறியீட்டு எண் என்ன ?
What is the sex index of Drosophila, having 3A+XXY chromosomes ?
00:00:00
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக