KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

CLASS 11 BIOLOGY BOTANY - பாடம் 13. ஒளிச்சேர்க்கை | Chapter 13 Photosynthesis - 1 MARK QUESTIONS - ONLINE TEST - QUESTION 01-05

CLASS 11 BIOLOGY BOTANY - பாடம் 13. ஒளிச்சேர்க்கை | Chapter 13 Photosynthesis - 1 MARK QUESTIONS - ONLINE TEST - QUESTION 01-05 | இதில் 05 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள். பின்னர் உங்கள் விடையை சரி பாருங்கள். தவறுகள் இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யவும். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1.

கூற்று (A) : தைலகாய்டுகளின் உள் இடைவெளியில் அதிகரிக்கும் புரோட்டான் செறிவானது ATP உற்பத்திக்கு காரணமாக உள்ளது.
காரணம் (R) : PSI இல் காணப்படும் ஆக்ஸிஜன் வெளியேற்றம் கூட்டமைப்பு தைலக்காய்டு உறையின் மீது ஸ்டீ ரோமாவை நோக்கி காணப்படுவதுடன் H- அயனிகளை வெளியேற்றுகிறது.
Assertion (A): Increase in Proton gradient inside lumen responsible for ATP synthesis
Reason (R): Oxygen evolving complex of PS I located on thylakoid membrane facing Stroma, releases H1 ions


2.

எவ்வகை பச்சையத்தில் பைட்டால் வால் பகுதி காணப்படுவதில்லை.
Which chlorophyll molecule does not have a phytol tail?


3.

ஒளி வினையின் எலக்ட்ரான் ஒட்டத்தின் சரியான வரிசை முறை
The correct sequence of flow of electrons in the light reaction is


4.

C3 சுழற்சியில் நுழையும் ஒவ்வொரு CO2 மூலக்கூறுகளுக்கும் தேவைப்படும் ATP மற்றும் NADPH எண்ணிக்கை
For every CO2 molecule entering the C3 cycle, the number of ATP & NADPH required


5.

ஒளிச்சேர்க்கை ஒளிவினையின் சரியான கூற்றினை கண்டறிக.
Identify true statement regarding light reaction of photosynthesis.


00:00:00

Share:

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...