KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

CLASS 12 (+2) ZOOLOGY TM-EM SEPTEMBER 2020 GOVT QUESTION PAPER MCQ 1 MARK QUESTIONS - ONLINE TEST - QUESTIONS 01-15

CLASS 12 (+2) ZOOLOGY TM-EM SEPTEMBER 2020 GOVT QUESTION PAPER MCQ 1 MARK QUESTIONS - ONLINE TEST - QUESTIONS 01-15 | இதில் SEPTEMBER 2020 அரசுப் பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட 15 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்த உடன் நீங்கள் பெற்ற மதிப்பெண்ணை பாருங்கள். தவறுகள் இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யவும். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1.

கீழ்வருவனவற்றுள் எந்த ஒன்று கிடைமட்ட இருசம பிளவு முறையைப் பற்றிய சரியான வாக்கியம் ?
Which one of the following is true regarding binary fission in Paramecium?


2.

தவறான இணையைக் கண்டுபிடிக்கவும்.
Find the wrongly matched pair.


3.

கீழ்வருவனவற்றுள் எந்த ஒன்று புரோட்டோசோவா STI?
Which one of the following is a protozoan STI ?


4.

வெய்னரின் கருத்துப்படி, எந்த ஜீனாக்கம் Rh+ (உடையோர்) புறத்தோற்றத்தை உருவாக்கும் ?
According to Wiener, which genotype will produce Rh+ positive phenotype?


5.

ஒரு மும்மய பெண் பழப்பூச்சியை, ஒரு இரட்டைமய ஆண் பழப்பூச்சியுடன் கலப்பு செய்தால், கீழ்வருவனவற்றுள் எந்த ஒன்று அடுத்த தலைமுறை உயிரியாகத் தோன்றுவதற்கு சாத்தியக்கூறு இல்லை ?
If a triploid female Drosophila is crossed with a diploid male, which one of the following is not a possible progeny in the next generation ?


6.

ஒரு டி.என்.ஏ.-வில் மரபிய குறியீடு AAA. இது எந்த அமினோ அமிலத்தை குறிக்கும் குறியீடு ?
The genetic codon, present in DNA is AAA. What is the aminoacid represented by this codon ?


7.

உறுதிக்கூற்று (உ) : உருவமொத்த இரட்டையர்களுக்கிடையே மாறுபாடுகள் இல்லை.
காரணம் (கா) : அவைகள் ஒரு கருவுற்ற முட்டையிலிருந்து தோன்றியவை.
Assertion (A): There is no variation between the two identical twins.
Reason (R) : They are produced from single zygote.


8.

கீழ்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைக் கண்டுபிடிக்கவும்.
(i) லீஷ்மேனியா டோனோவனி - (A) அமீபியாசிஸ்
(ii) உச்சரீரீயா பான்கிராஃப்டி - (B) தூக்க வியாதி
(iii) டிரிப்பனோசோமா கேம்பியன்ஸ் - (C) யானைக்கால் நோய்
(iv) எண்டமீபா ஹிஸ்டாலிடிகா - (D) காலா அசார்.
Match the following and find the correct answer :
(i) Leishmania donavani - (A) Amoebiasis
(ii) Wuchereria bancrofti - (B) Sleeping sickness
(iii) Trypanosoma gambiens - (C) Filariasis
(iv) Entamoeba histolytica - (D) Kala azar.


9.

ஒரு தேனீ, நமது தோலின் மீது கொட்டும் போது, வலி, வீக்கம், சிவந்து போதல் போன்றவை அவ்விடத்தில் தோன்றுகின்றன. அவ்விடத்தில் எவ்வகை நோய்த்தடை செயல்படுகிறது ?
When a honey bee stings our skin, pain, swelling, reddening occur at the site. What is the type of immunity acts at that site?


10.

இந்தச் செயலின் போது CO2 வெளியிடப்படுவதில்லை :
CO2 is not released during :


11.

ஒரு இரட்டை இழை டி.என்.ஏ.-யின் இயல்பை திரிபடையச் செய்ய, எந்த முறை பயன்படுத்தப்படுகிறது ?
Which method is commonly used to denature the double stranded DNA?


12.

சமதளப் பரப்பில் வாழும் மனிதர்கள், மலைப்பிரதேசங்களுக்கு சென்றால், ஒரு சில நாட்களுக்கு அவர்களின் உடலில் RBC எண்ணிக்கை கூடுதலாக இருக்கும். ஏன்?
When plain land people move to hill stations, their RBC count increases for a few days. Why ?


13.

தற்காலங்களில், பள்ளிகளில் தவளையை அறுத்து சோதனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தவிர்க்கப்படுவது :
Now-a-days dissection of frog in schools is prohibited. This prevents :


14.

ஸ்ட்ரேட்டோஸ்பியரின் ஓசோன் அடுக்கின் தடிமனை அளவிட பயன்படுவது :
The thickness of stratospheric ozone layered is measured in/on:


15.

2017-ஆம் ஆண்டின் புள்ளி விவரப்படி உலக அளவில் கார்பன்-டை-ஆக்ஸைடை மிக அதிக அளவில் வெளியிடும் நாடு எது ?
As per 2017 statistics, the higher per capita emitter of carbon dioxide in the world is :


00:00:00

Share:

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்