KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

CLASS 11 BIOLOGY BOTANY - பாடம் 7. செல் சுழற்சி | Chapter 7 Cell Cycle - 1 MARK QUESTIONS - ONLINE TEST - QUESTION 01-09

CLASS 11 BIOLOGY BOTANY - பாடம் 7. செல் சுழற்சி | Chapter 7 Cell Cycle - 1 MARK QUESTIONS - ONLINE TEST - QUESTION 01-09 | இதில் 09 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்யுங்கள். பின்னர் உங்கள் விடையை சரி பாருங்கள். தவறுகள் இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யவும். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1.

செல் சுழற்சியின் சரியான வரிசை
The correct sequence in cell cycle is


2.

செல் சுழற்சியில் G, நிலையில் செல்பகுப்பு வரையரைப்படுத்தப்பட்டால், அந்த நிலையின் பெயர் என்ன?
If mitotic division is restricted in G1 phase of the cell cycle then the condition is known as


3.

விலங்கு செல்களில் மைட்டாசிஸ் சரியாக நடைபெறுவதற்கு (APC) அனஃபேஸ் பிரிநிலைக்கு முன்னேறுதலை ஏற்படுத்த கூட்டமைப்பு உதவுகிறது. இது ஒரு புரத சிதைவை செயல்படுத்தும் கூட்டமைப்பாகும். மனித செல்லில் APC பிழையானால் கீழே உள்ளவற்றில் எது நிகழ முடியும் ?
Anaphase promoting complex APC is a protein degradation machinery necessary for proper mitosis of animal cells. If APC is defective in human cell, which of the following is expected to occur?


4.

செல் சுழற்சியின் S - நிலையில்.
In S phase of the cell cycle


5.

சென்ட்ரோமியர் இதற்கு தேவை
Centromere is required for


6.

எதற்கு இடையே ஜோடி சேர்தல் (சினாப்சிஸ்) நடைபெறுகிறது.
Synapsis occur between


7.

குன்றல் பகுப்பில் (மியாஸிஸ்) குறுக்கே கலத்தல் எங்கு ஆரம்பிக்கிறது.
In meiosis crossing over is initiated at


8.

கீழேக் கொடுக்கப்பட்டுள்ள மறைமுக செல்பகுப்பை (மைட்டாசிஸ்) கால்சிசின் மூலம் எந்த நிலையில் தடை செய்யலாம்.
Colchicine prevents the mitosis of the cells at which of the following stage


9.

குன்றல் பகுப்பில் ஒத்த குரோமோசோம்கள் ஜோடி சேர்தலை இவ்வாறு அழைக்கலாம்.
The paring of homologous chromosomes on meiosis is known as


00:00:00

Share:

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்