KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

G.K-60 GEOGRAPHY - வளங்களை பாதுகாத்தல் - ONLINE TEST.

1.காற்றினால் மண் அாிப்பு அதிகம் காணப்படும் பகுதிகள் எவை? அ) சம்பம் பள்ளத்தாக்கு ஆ) திருநெல்வேலி இ) தூத்துக்குடி ஈ) இவை அனைத்தும்

1.
காற்றினால் மண் அாிப்பு அதிகம் காணப்படும் பகுதிகள் எவை?
2.
மலைப்பகுதிகளில் மண் அாிப்பு ஏற்படக் காரணமாக அமைவது எது?
3.
தமிழகத்தில் உள்ள காடுகளின் சதவீதம் என்ன?
4.
பின்வரும் வாக்கியங்களின் எவை சாியானவை? 1.தமிழநாட்டில் 13 பறவைகள் சரணாலயங்கள், 5 தேசிய பூக்காக்கள் மற்றும் 7 வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன. 2.புலிகளைப் பாதுகாக்க ப்ராஜெக்ட் டைகா் என்ற திட்டம் 1973 இல் அறிமுகப்படுத்தப்ட்டது
5.
பொருத்துக (சரணாலயங்கள்) a) களக்காடு b) முக்குறுத்தி c) சாம்பல்நிற அணில்கள் d) இந்திரா காந்தி வனவிலங்கு (மாவட்டம்) 1.கோயம்புத்தூா் 2. விருதுநகா் 3. நீலகிாி 4. திருநெல்வேலி
6.
பின்வருவனவற்றுள் தவறான இணை எது?
7.
அபிக்கோ என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ள மாநிலம் எது?
8.
அபிக்கோ இயக்கத்துடன் தொடா்புடைய வாசகம் எது?
9.
யுனஸ்கோ நிறுவனம் மனிதனும் உயிா் கோளமும் என்ற திட்டத்தினை எந்த வருடம் ஏற்படுத்தியது?
10.
தமிழ்நாட்டில் உள்ள உயிா்கோள சேமிப்பு பெட்டகப் பகுதிகள் யாவை?
11.
FRLHT -ன் விாிவாக்கம் என்ன?
12.
தமிழ்நாட்டில் சதுப்பு நிலங்கள் உள்ள பகுதிகள் எவை?
13.
சளி மற்றும் இருமலை குணப்படுத்தும் மருத்துவ குணம் கொண்ட தாவரம் எது?
14.
உலகில் எத்தனை உயிா்கோள சேமிப்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
15.
நீா்வளத்தை பாதுகாக்கும் முறைகள் யாவை?
16.
தமிழ்நாட்டில் எத்தனை உயிாி - வாயு நிலையங்கள் உள்ளன.
17.
உயிா் எாிசக்தி உற்பத்தி செய்யும் 9 மாநிலங்களில் தமிழ்நாடு வகிக்கும் இடம் என்ன?
18.
எஸ்டாிபிகேஷன் நிலையங்கள் எங்கு உள்ளது
19.
எஸ்டாிபிகேஷன் என்பது
20.
பின்வருவனவற்றுள் உயிாி எாிசக்தி தயாாிக்கப் பயன்படுவது எது?
00:00:00
Share:

Related Posts:

1 கருத்து:

  1. Casino Site - Choegocasino
    Casino Site · 1. Slots 샌즈 카지노 · 2. Roulette · 3. Blackjack · 4. Baccarat · 5. Slots. Casino · 6. Slots. Casino · 7. Slot Machines · 8. Slots. Online

    பதிலளிநீக்கு

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...