KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

CLASS 12 (+2) ZOOLOGY TM - EM MODEL QUESTION PAPER MCQ 1 MARK QUESTIONS - ONLINE TEST - QUESTIONS 01-15

CLASS 12 (+2) ZOOLOGY TM - EM MODEL QUESTION PAPER MCQ 1 MARK QUESTIONS - ONLINE TEST - QUESTIONS 01-15 | இதில் 2023 மாதிரித் தேர்வில் கேட்கப்பட்ட 15 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து SUBMIT செய்த உடன் நீங்கள் பெற்ற மதிப்பெண்ணை பாருங்கள். தவறுகள் இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யவும். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1.

சைட்டோபிளாசம் பிரிதலின் பெயர் ………...
Division of Cytoplasm is called


2.

_________ எண்டோகிரைன் செல்கள் எனப்படும்..
_________ are called Endocrine cells


3.

_______ என்பது தாய் சேய் இணைப்புத் திசுவால் சுரக்கப்படும் ஒரு ஹார்மோன் மற்றும் கார்பஸ் லுடியத்திலும் காணப்படுகிறது..
_______ is a hormone secreted by the placenta and also found in the Corpus Luteum


4.

இந்த நோய் வெளிப்படும் காலம் 1 முதல் 8 மாதம் இடைவெளி
The incubation period for _____ varies between 1-8 months.


5.

ABO இரத்த வகையை கண்டறிந்தவர்
The ABO blood group was discovered by_____


6.

முதலில் குரோமோசோமை கண்டறிந்தவர்
Chromosomes were first observed by


7.

231 ஜீன்கள் கொண்ட குரோமோசோம்
---------------Chromosomes has 231 genes only


8.

பாலூட்டிகளின் காலம் என அழைக்கப்படுவது..........
_______era is called age of Mammals


9.

-------- என்பது DNA வைரஸ்.
_______ is a DNA Virus


10.

அஸ்பர்ஜில்லஸ் நைஜர்-------------- அமிலம் தயாரிக்க உதவுகிறது?
Aspergillus niger helps to produce


11.

இண்டர்பெரான் உற்பத்தியாவது?
Interferons are produced from


12.

குளிர்கால உறக்கம் மற்றும் கோடை கால உறக்கம் என்பது --------- தகவமைப்பு ஆகும்.
Hibernation and Aestivation are _____adaptations.


13.

தற்போது நமது நாட்டில் உள்ள புலி பாதுகாப்பகங்களின் எண்ணிக்கை ?
At present there are ______tiger reserves in the country


14.

யானைக்கால் புழு மனிதனின் ......இல் காணப்படுகிறது
Filarial worm is found in the ...... of man


15.

எண்ணெய் சிந்துவதால் ஏற்படுவது
Oil Spills can lead to _____


00:00:01

Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்