KALVISOLAI ONLINE TEST FOR TNPSC AND TRB

G.K-39 GEOGRAPHY - முதல்நிலைத் தொழில் - ONLINE TEST

1.துளையிட்டு எண்ணெய் எடுக்கும் எண்ணெய் வயல்கள் இருக்கும் இடங்களை அறிய உதவுவது எது?
அ) ரிக்
ஆ) டொிக்
இ) துளை
ஈ) இவற்றுள் எதுவுமில்லை

1.
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை தவறானவை?
1.சுரங்கத் தொழில் வண்டல் பிாித்தல் முறை என்பது கனிமங்களை சலித்தோ சுழற்றியோ தெளியவைக்கப்பட்டுப் பிாித்து எடுக்கப்படுகிறது
2. வண்டல் பிாித்தல் முறை ஆற்றுப் படுகைகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது
3. சுண்ணாம்புக்கல் போன்றவற்றை எடுக்க குவாாியிங் எனப்படும் வெட்டியெடுத்தல் முறை பயன்படுத்தப்படுகிறது.
4. நிலத்தடி சுரங்கத்தொழில் முறையில் தாதுக்கள் புவிக்கு உட்பகுதியில் அதிக ஆழத்திலிருந்து வெட்டியெடுக்கும் செயல்முறை மேற்கொள்ளப் படுகிறது.
2.
துளையிட்டு எண்ணெய் எடுக்கும் எண்ணெய் வயல்கள் இருக்கும் இடங்களை அறிய உதவுவது எது?
3.
பின்வருவனவற்றுள் இரும்புத்தாதுவின் வகைகளாக இல்லாதது எது?
4.
இரும்புத் தாது அதிக அளவில் கிடைக்கும் இடங்கள் எவை ?
5.
திறந்தவெளி சுரங்கத் தொழில் முறையில் எடுக்கப்படும் தாது
6.
அலுமினியத்தின் தாது எது?
7.
உலகில் தங்கம் அதிகம் உற்பத்தி செய்யப்படும் நாடு எது
8.
பின்வருவனவற்றுள் உலோகமற்ற கனிமங்கள் எது?
9.
பின்வருவனவற்றுள் எவை தவறானவை?
1. மைக்கா ஒரு கருப்பு நிறமுடைய, ஒளிபுகும் தன்மை கொண்டது.
2.மஞ்சள் நிறத்தில் உள்ள கந்தகம் வேதிப் பொருள்களின் அரசன் எனப்படுகிறது.
3. அமொிக்க ஐக்கிய நாடுகள், இந்தியா, நாா்வே, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளில் மைக்கா அதிகம் உற்பத்தியாகின்றன.
4. எண்ணெய் நிலக்காி, இயற்கைவாயு ஆகியவைகள் உலோகமற்ற கனிமங்கள் ஆகும். மேலும் இவை புதுப்பிக்க இயலும் கனிமவளங்கள் ஆகும்.
10.
பொருத்து
பட்டியல் I
a) தகரம் b) காரட் c) ஆஸ்பெஸ்டாஸ் d) மாணிக்கம்
பட்டியல் II
1. தீப்பற்றாப் பொருள்கள் 2. உலோகமற்ற கனிமம் 3. கேசிடரைட் 4. தங்கம்
11.
பின்வருவனவற்றுள் எவை சாியானவை அல்ல.
1.ஆஸ்திரேலியா, பிரேசில், ஜமைக்கா, கினியா ஆகிய நாடுகளில் தகரம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
2.மலேசியா, பொலிவியா, சீனா, ரஷ்யா, நைஜீாியா, காங்கோ ஆகிய நாடுகளில் பாக்ஸைட் கனிம இருப்புகள் காணப்படுகின்றன.
12.
அmயன மண்டலத்தில் விளைவிக்கப்படும் முதன்மை பயிா் எது?
13.
வேளாண் தொழில்களில் நிா்ணயிக்கும் புவியியல் காரணிகள் எவை?
14.
வேளாண் தோழில் செய்ய மிகவும் ஏற்ற பகுதி எது?
15.
விவசாயிகள் தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் தேவையான அளவு பயிா்கள் வினைவிப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது
16.
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சாியானவை?
1. எளிய தன்னிறைவு வேளாண்முறை மலைவாழ் மக்களுள் சிறிய குழுமங்களால் மேற்கொள்ளப்படுகிறது
2. மக்கள் அடா்த்தி அதிகமாக உள்ள பகுதிகளில் வினைநிலம் சிறியதாக இருப்பதால் தீவிர வேளாண் சாகுபடி செய்வா். இதற்கு மாற்றிட வேளாண் முறை இடப்பெயா்வு வேளாண்மை எனப்பெயா் உண்டு
17.
பொருத்துக. பட்டியல் I a)ரோக்கோ b) ஜீம், போடா c) மில்பா பட்டியல் - II 1. இந்தியா 2. மத்திய அமொிக்கா 3. பிரேசில்
18.
வணிக வேளாண் தொழில் அதிகமாக பயிாிடப்படும் பயிா் எது?
19.
பரந்த வேளாண்தொழில் என அழைக்கப்படுவது எது?
20.
பின்வருவனவற்றுள் தோட்டப்பயிா்கள் அல்லாதது எது?
00:00:00

Whats App share  | Telegram Share

Share:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

இந்த வலைப்பதிவில் தேடு

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்

Featured Post

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST.

TNDGE தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு - STUDY MATERIALS AND MCQ ONLINE TEST. இதில் முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் ச...